Friday, January 29, 2021

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 30 01 2021

 இன்றைய நாள் நலம் தரும் நாள்
30 01 2021
சனிக்கிழமை

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchang

 


 

Thursday, January 28, 2021

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 28 01 2021 - வியாழக்கிழமை

 இன்றைய நாள் நலம் தரும் நாள்
28 01 2021
வியாழக்கிழமை

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchang

 


 

Saturday, January 23, 2021

இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள் - 24 01 2021 - ஞாயிற்றுக்கிழமை

இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள் 
24 01 2021 
ஞாயிற்றுக்கிழமை  
 
#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchang

 




 

Wednesday, January 20, 2021

Monday, January 18, 2021

கிரகநிலை - 19 01 2021 - செவ்வாய்கிழமை

 கிரகநிலை - 19 01 2021 - செவ்வாய்கிழமை




விதி - மதி - கதி: பாகம் மூன்று

 விதி - மதி - கதி: பாகம் மூன்று

விதி என்றால் லக்னம்.

மதி என்றால் ராசி.

கதி என்றால் நாம் ஜாதகத்தில் சூர்யன் இருக்கக்கூடிய ராசி.

என்று ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா?

நமது உதாரண ஜாதகத்திலும்
விதி - கடகம்
மதி - மீனம்
கதி - மகரம்
எனவும் சொல்லியிருந்தோம்.

இப்போது விதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு ராசி என்பது ஒன்பது பாதங்களைக் கொண்டது. எனவே கடக லக்னத்திலும் ஒன்பது பாதங்கள் உள்ளன.
அவை:
புனர்பூசம் - 4
பூசம் - 1
பூசம் - 2
பூசம் - 3
பூசம் - 4
ஆயில்யம் - 1
ஆயில்யம் - 2
ஆயில்யம் - 3
ஆயில்யம் - 4

இதில் லக்னம் எந்த பாதத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

நமது உதாரண ஜாதகத்தில் லக்னம் பூசம் -2ல் பாதசாரம் கண்டுள்ளது.

என்ன பலன்?

தொடரும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

விதி - மதி - கதி - Part 02

 விதி என்றால் லக்னம்.

மதி என்றால் ராசி.

கதி என்றால் நாம் ஜாதகத்தில் சூர்யன் இருக்கக்கூடிய ராசி.

விளக்கப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒருவர் 18 01 2021 அன்று பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் பிறந்த லக்னம் கடகம் - ராசி மீனம் என வைத்துக் கொள்வோம்.

எனவே அவர் பலன்கள் பார்க்கும் போது மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.

விதி - கடகம்
மதி - மீனம்
கதி - மகரம் (தை மாதம் என்பதால்)




என மூன்று விதங்களிலும் பலன்களைப் பார்க்க வேண்டும்.

அது சரி, விதியை மதியால் வெல்லலாம் என்றால் என்ன?

தொடரும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

இந்த நாள் இனிய நாள் - 19 01 2021 - செவ்வாய்கிழமை

 இந்த நாள் இனிய நாள் - 19 01 2021 - செவ்வாய்கிழமை


 

விதி - மதி - கதி

 

விதி - மதி - கதி
மூன்றும் மிக முக்கியம். ஒரு ஜாதகத்திற்கு பலன் உரைக்கும் போது இம்மூன்றையும் எடுத்துக் கொண்டு பலனுரைக்க வேண்டும்.
அது சரி விதி - மதி - கதி என்றால் என்ன?
 

 
தொடரும்....
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Wednesday, January 13, 2021

இன்றைய கிரகநிலை - 14 01 2021 - வாக்கிய ப்ரமாணம் - காலை 6 மணிக்கு

 இன்றைய கிரகநிலை - 14 01 2021 - வாக்கிய ப்ரமாணம் - காலை 6 மணிக்கு

 

#astrologer #astrologysigns #horoscopetoday

 


 

இந்த நாள் விசேஷமான நாள் - 14 01 2021 - வியாழக்கிழமை

 இந்த நாள் விசேஷமான நாள் - 14 01 2021 - வியாழக்கிழமை

 


 

ஓர் வேண்டுகோள்:


 ஓர் வேண்டுகோள்:
நம்மிடம் என்றில்லை யாரிடமும் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை சொல்கிறார்கள். அதற்கு தீர்வும் முடிந்தவரை சொல்கிறோம். அது அந்த காலகட்டத்தில் நடவாமல் போகும் போது ஜோதிடர் சரியில்லை, இவருக்கு பார்க்க தெரியவில்லை என்று சிலரும் - சிலர் தொடர்ந்து எந்த ஜோதிடர் பார்த்தாரோ அவரையும் காரியம் நடக்கும் வரை பின் தொடர்வார்கள்.

ஆனால் காரியம் நடந்து விட்டால் ஜோதிடரை கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள். உதாரணமாக ஒருவர் தனது பெண்ணிற்கு பொருத்தம் பார்க்க வருவார் அல்லது தனது மகனுக்கு குழந்தை இல்லை என ஜாதகம் பார்க்க வருவார். ஆனால் தனது பெண்ணிற்கு திருமணம் உறுதியாகி விட்டாலோ அல்லது தனது மகனிற்கு குழந்தை பிறந்து விட்டாலோ ஜோதிடரிடம் தகவல் கூட தெரிவிப்பதில்லை. இது எமக்கு மட்டுமல்ல அநேக ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடிய நடவு.

முன்பெல்லாம் இது போன்ற சமயங்களில் அதிகமாக கோபம் வரும் - பின்னாட்களில் இதே நபர்கள் நம்மை அணுகும் போது இன்னும் கோபம் வரும். ஆனால் இப்போதெல்லாம் வருத்தமே மிஞ்சுகிறது. கடந்த 2 மாதங்களாக பல பேருக்கு நாம் சொன்ன விஷயங்கள் நல்லபடியாக நடந்தும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

எமக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நாம் நினைப்பது பணத்திற்காக அல்ல...... பிரார்த்தனைக்காக. என்றுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ?

எனினும் எம் ஆசிகளும் வேண்டுதல்களும் அனைவருக்கும் உண்டு.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Saturday, January 9, 2021