Tuesday, June 29, 2021

இந்த நாள் நிறைவான நாள்: 30 06 2021

 இந்த நாள் நிறைவான நாள்: 30 06 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Monday, June 28, 2021

இந்த நாள் நல்ல நாள்: 29 06 2021

Thursday, June 24, 2021

இந்த நாள் இனிய நாள்: 25 06 2021

Tuesday, June 22, 2021

இந்த நாள் நல்ல நாள்: 23 06 2021

Monday, June 21, 2021

இந்த நாள் முன்னேற்றம் வரும் நாள்: 22 06 2021

Thursday, June 17, 2021

18.06.2021 - கிரகநிலை

 18.06.2021 - கிரகநிலை

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

இந்த நாள் சிறப்பான நாள்: 18 06 2021

Friday, June 11, 2021

இந்த நாள் சிறப்பான நாள்: 12 06 2021

Thursday, June 10, 2021

உழைப்பு இல்லாமல் எந்த இலக்கையும் நாம் அடைய முடியாது

அனைவருக்கும் வணக்கம்.

ஓர் அண்ணா உண்டு. மதுரையை சேர்ந்தவர். 1995ல் B.Com முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன் பின் நடந்ததுதான் விஷயம். வேலை பார்த்துக் கொண்டே ICW படித்தார். கடும் பணிச்சுமை - எதையும் பொருட்படுத்தாமல் உழைத்தார். பலன் 2 வருடங்களில் கிடைத்தது. ICWல் தேறினார். படிப்படியாக முன்னேறி இப்போது ஓர் நிறுவனத்தில் Vice President அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். எனக்கு அவரும் ரோல் மாடல். ஒரே நேரத்தில் எப்படி அவரால் உழைக்க முடிந்தது?

வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் பின்னால் கண்டிப்பாக வலி இருக்கும். வலி இல்லாமல் வாழ்வில் ஜெயிக்க முடியாது. எதையும் உழைக்காமல் பெற முடியாது - அப்படி பெற்றால் அது நிலைக்காது. சிலருக்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் கை கொடுக்கலாம்.

எடுத்துக் கொண்ட பாதையில் உறுதி - முயற்சி - உழைப்பு இல்லாமல் எந்த இலக்கையும் நாம் அடைய முடியாது.

சிலர் இன்னும் சோம்பேறிகளாகவும் - காலம் தமக்கு எதையுமே கொடுக்கவில்லை என்பது போலவும் - யாருமே தமக்கு உதவி செய்யவில்லை என்பது போலவும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களுக்கு புத்திமதி சொல்வதும் - விழலுக்கு இரைத்த நீரும் ஒன்றுதான். அவர்கள் வாழ்வில் என்றும் ஜெயிக்கப் போவதுமில்லை - மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடப் போவதுமில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Wednesday, June 9, 2021

இந்த நாள் சிறப்பான நாள்: 10 06 2021

 இந்த நாள் சிறப்பான நாள்: 10 06 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Tuesday, June 8, 2021

இந்த நாள் நன்மையான நாள்: 09 06 2021

Sunday, June 6, 2021

இந்த நாள் நல்ல நாள்: 07 06 2021

Thursday, June 3, 2021

இந்த நாள் வெற்றியான நாள்: 04 06 2021

இன்று சைக்கிள் தினம்.

 சைக்கிள் - கடந்த தலைமுறையிடம் முக்கியமாக 70’s - 90's kids மனிதர்களிடம் ஓர் கனவு.

எப்படியாவது ஓர் சைக்கிள் வேண்டும் என்று பெற்றோரிடம் சண்டை போட்டவர்கள் பலர்.

1992ல் 7ம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் வாங்கித் தந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என அடம்பிடித்து சைக்கிள் வாங்கினேன். ஒரு வழியாக ஜூனில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் சைக்கிள் வந்த போது ஏதோ இந்த உலகத்தையே வாங்கியதாக ஓர் உணர்வு. 

சைக்கிள் வந்த பின் அதை அலங்காரம் செய்வது அடுத்த வேலை. அதன் பின் சோடா மூடியில் உள் இருக்கும் அந்த ப்ளாஸ்டிக்கை போக்ஸ் கம்பியில் வைப்பது - பழைய டேப் கேஸட்டில் இருக்கும் ரோலை எடுத்து Handbarக்கு கொடுத்து சைக்கிளை வேகமாக ஓட்டும் போது சிறகடிக்கும் ஓர் உணர்வு - சனிக்கிழமைதோறும் நாம் எண்ணை தேய்த்து குளிக்கும் போது சைக்கிளுக்கும் தேங்காய் எண்ணை குளியல் செய்வது - பெருங்குளம் பத்திரகாளியம்மன் குளக்கரையில் சைக்கிளை குளிப்பாட்டியது - தினமும் பள்ளிக்கு செல்லும் போது கிராமங்களில் இருந்து நடந்து வருவோரில் யாரேனும் ஒருவருக்கு கண்டிப்பாக லிப்ட் கொடுப்பது - கிராம கதைகளை அசை போடுவது - செல்லும் வழியில் நட்டாத்தி கிராமத்தில் ஓய்வெடுத்து அதன் பின் அங்கிருக்கும் கேணியில் தண்ணீர் குடித்தது - கண்ணாண்டிவிளை சென்று அங்கிருக்கும் இனிப்பு கிணற்றில் தண்ணீர் குடிப்பது - 147 பஸ்ஸூக்கு இணையாக வேகமான சென்றது....... என ஏகப்பட்ட நினைவுகள்.

கடந்த தலைமுறையினருக்கு சைக்கிள் ஓர் உறவு - உணர்வு - பாசப்பிணைப்பு.

இன்று சைக்கிள் தினம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Wednesday, June 2, 2021

இந்த நாள் நிறைவான நாள்: 03 06 2021

 இந்த நாள் நிறைவான நாள்: 03 06 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Tuesday, June 1, 2021

இந்த நாள் நன்மையான நாள்: 02 06 2021