Friday, December 16, 2016

ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்

ஸ்ரீமஹாகணபதி ஸகாயம்!

ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
இணைந்து வழங்கும் 
ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்
 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.




இடம்: ராமு கல்யாண மண்டபம், தெற்கு பூங்கா தெரு, அம்பத்தூர்.
நாள்: 01 ஜனவரி 2017
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் மார்கழி மாதம் 17ம் தேதி (01.01.2017) ஞாயிற்றுக்கிழமையும் சுக்லபக்ஷ  திரிதியையும் திருவோண நக்ஷத்ரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 7 முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம் ஸ்ரீமஹாகணபதி மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவியின் அருளால் நடைபெற இருக்கிறது.

குறிப்பு:
[1] திருமணத்தடை நீங்க, சந்தாண பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அகலுவதற்கு  போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.
[2] 108  விதமான மூலிகைகள் கொண்டு ஹோமம் செய்யப்படுகிறது
[3] ஹோமத்திற்கு நெய் – பொருட்கள் – பழங்கள் – புஷ்பம் – அன்னதானத்திற்கு பொருட்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும். 

நிகழ்ச்சி நிரல்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம்
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம், திருப்புகழ் பாராயணம்
மாலை 5 மணிக்கு 2017ம் வருட புத்தாண்டு ராசிபலன்கள்

வழங்குபவர்
தினமணி - தினகரன் - தீபம் - ஞான ஆலயம் - Redpix
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்  MCA., MBA., MA
செல் நம்பர்: 7845119542

காலை 8 மணி முதல் அன்னதானம்

ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிப்பவர்: 
பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர்  
(பரம்பரை ஜோதிடர் மற்றும் 5000 திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவர்) 







குறிப்புகள்:
[1] இந்த ஹோமத்தில் அனைவரும் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் கிடையாது.
[2] ஹோமம் மற்றும் அன்னதானத்திற்கு பொருளுதவி மற்றும் பண உதவி ஏற்றுக் கொள்ளப்படும்..
[3] ஹோமத்தில் ஸங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
[4] வெளியூரில் இருக்கும் நபர்களுக்கு ஸங்கல்பம் செய்து பிரசாதம் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 
[5] ஹோமத்தில் பங்கு பெறும் நபர்களுக்கு ஜெபிக்கப்பட்ட கயிறு கட்டப்படும் - வேண்டுபவர்களுக்கு மட்டும்.
[5] ஹோமத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் பிரசாதத்துடன் செல்வ நிலை மேலோங்க தன ஆகர்ஷண சந்தண பாக்கெட் அளிக்கப்படும்

தொடர்பிற்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
போன்:
+91 8939043436 
+91 8939041417
Website: www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com


Thursday, December 8, 2016

கும்பாபிஷேகத்தில் வைக்கக்கூடிய யந்திரம் பற்றிய ஜோதிட குறிப்பு

கும்பாபிஷேகத்தில் வைக்கக்கூடிய யந்திரம் பற்றிய ஜோதிட குறிப்பு
இன்றைய ராசிபலன்
வியாழக்கிழமை
08 டிசம்பர் 2016
Link: https://youtu.be/R-iGu22SCoM




Monday, December 5, 2016

குல தெய்வம் அருளைப் பெறுவது எப்படி?

குல தெய்வம் அருளைப் பெறுவது எப்படி?
கார்த்திகை மாதம் - அவிட்டம் நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்
இன்றைய ராசிபலன்

Link: https://youtu.be/q7MOzPptVE0

Friday, December 2, 2016

தனுசு லக்னம் - ஒரு பார்வை

தனுசு லக்னம் - ஒரு பார்வை
இன்றைய ராசிபலன்
02 டிசம்பர் 2016
வெள்ளிக்கிழமை
Link: https://youtu.be/oguurk5qCBU


Monday, November 21, 2016

நவக்கிரகங்களை வலம் வரும் முறை - ஒரு விளக்கம்

நவக்கிரகங்களை வலம் வரும் முறை - ஒரு விளக்கம்
இன்றைய ராசிபலன்
21 நவம்பர் 2016
திங்கட்கிழமை
Link: https://youtu.be/tYkNgkTtqJ8


Sunday, November 20, 2016

கடக லக்னம் - ஒரு பார்வை

கடக லக்னம் - ஒரு பார்வை
இன்றைய ராசிபலன்
20 நவம்பர் 2016
ஞாயிற்றுக்கிழமை
Link: https://youtu.be/FqjOFZ0zLLw

Saturday, November 19, 2016

சுக்கிரனுக்குரிய பரிகாரம்

சுக்கிரனுக்குரிய பரிகாரம்
இன்று பூசம் - சஷ்டி இணைவு பற்றிய விளக்கம்
இன்றைய ராசிபலன்
19 நவம்பர் 2016
சனிக்கிழமை
Link: https://youtu.be/tEi1_WcaEmc



Friday, November 18, 2016

பரணி நக்ஷத்ரத்தில் செய்யக்கத்தக்கவைகள்:

பரணி நக்ஷத்ரத்தில் செய்யக்கத்தக்கவைகள்:
தீர்த்த யாத்திரை - திதி முதலானவை நடத்துதல் - யாகசாலை அடுப்பிடுதல் - வீட்டில் ஆக்குப்பிறை போடுதல் - முட்செடிகள் நடல் - கத்திரிக்காய் விதை விதைக்க - போன்றவைகளை பரணி நக்ஷத்ரத்தில் செய்யலாம்.

சுக்கிரன் கிரகம் - ஒரு பார்வை

சுக்கிரன் கிரகம் - ஒரு பார்வை
இன்றைய ராசிபலன்
18 நவம்பர் 2016
வெள்ளிக்கிழமை
Link: https://youtu.be/JT6_HtWJu-g


Thursday, November 17, 2016

ரோகினி நக்ஷத்ரம் - ஒரு பார்வை

ரோகினி நக்ஷத்ரம் - ஒரு பார்வை
இன்றைய ராசிபலன்
17 நவம்பர் 2016
வியாழக்கிழமை
Link: https://youtu.be/0cQwpno5zDE

Tuesday, November 15, 2016

Monday, November 14, 2016

பௌர்ணமி - விளக்கம் - பூஜை முறை

பௌர்ணமி - விளக்கம் - பூஜை முறை
இன்றைய ராசிபலன்
14 நவம்பர் 2016
திங்கட்கிழமை
Link: https://youtu.be/lz2pCpde948


Saturday, November 12, 2016

திருமணத்தடை - குழந்தை பாக்கியம் பெறுவதற்கான தடை நீக்கும் பரிகாரம்

திருமணத்தடை - குழந்தை பாக்கியம் பெறுவதற்கான தடை நீக்கும் பரிகாரம்
இன்றைய ராசிபலன்
12 நவம்பர் 2016
சனிக்கிழமை
Link: https://youtu.be/a2w8jh6Q5pU

Friday, November 11, 2016

எதிர்மறை எண்ணங்களை விலக்குவதற்கான பரிகாரம்

எதிர்மறை எண்ணங்களை விலக்குவதற்கான பரிகாரம்
நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்
இன்றைய ராசிபலன்
11 நவம்பர் 2016
வெள்ளிக்கிழமை
Link: https://youtu.be/lp7L-emEJUI


Tuesday, November 8, 2016

குழந்தை பாக்கியம், வீடு - மனை வாங்குவதற்கான தடை நீங்குவதற்கான பரிகாரம்

குழந்தை பாக்கியம், வீடு - மனை வாங்குவதற்கான தடை நீங்குவதற்கான பரிகாரம்
இன்றைய ராசிபலன்
08 நவம்பர் 2016
Link: https://youtu.be/iOq8_akfYNU

Monday, October 31, 2016

கந்த சஷ்டி விரதம் பற்றிய கேள்வி - பதில்

கந்த சஷ்டி விரதம் பற்றிய கேள்வி - பதில்
இன்றைய ராசிபலன்
31 அக்டோபர் 2016
Link: https://youtu.be/meRK3YCz69E





Sunday, October 30, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 30 அக்டோபர் 2016 - ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 30 அக்டோபர் 2016 - ஞாயிற்றுக்கிழமை

மேஷராசி - விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொதுவான பரிகாரம்

ஐப்பசி அமாவாசை ஜோதிட செய்தி
மேஷராசி - விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொதுவான பரிகாரம்

இன்றைய ராசிபலன்
30 அக்டோபர் 2016
Link: https://youtu.be/7KUOAjE_9kU


Saturday, October 29, 2016

ஐப்பசி மாத அமாவாசை

நாளை ஞாயிற்றுக்கிழமை 30.10.2016
ஐப்பசி மாத அமாவாசை
முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள்.




Friday, October 28, 2016

இன்று பிரதோஷம் - மாத சிவராத்திரி விசேஷ தகவல்

இன்று பிரதோஷம் - மாத சிவராத்திரி விசேஷ தகவல்
இன்றைய ராசிபலன்
28 அக்டோபர் 2016
வெள்ளிக்கிழமை
https://youtu.be/rnzNBKyvYaM


Wednesday, October 26, 2016

Tuesday, October 25, 2016

சிம்ம ராசியில் பிறந்து மற்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்

சிம்ம ராசியில் பிறந்து மற்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்
இன்றைய ராசிபலன்
Link: http://bit.ly/2ecYZRA
இன்றைய பஞ்சாங்கம்
Link: http://bit.ly/1VHzo5K




Monday, October 24, 2016

Sunday, October 23, 2016

கடன் நீங்குவதற்கு - சத்ரு உபாதைகளில் தப்பிக்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கடன் நீங்குவதற்கு - சத்ரு உபாதைகளில் தப்பிக்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இன்றைய ராசிபலன்
23.10.2016

Link: http://kuppuastro.com/today.php



Saturday, October 22, 2016

அஷ்டமத்து சனி - ஏழரை சனி நடப்பவர்களுக்கான எளிமையான பரிகாரம்

அஷ்டமத்து சனி - ஏழரை சனி நடப்பவர்களுக்கான எளிமையான பரிகாரம்
இன்றைய ராசிபலன் - 22.10.2016
சனிக்கிழமை


Link: http://kuppuastro.com/today.php


Friday, October 21, 2016

Friday, October 14, 2016

சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கான பொதுவான பரிகாரம்

சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கான பொதுவான பரிகாரம்
இன்றைய ராசிபலன்
14 அக்டோபர் 2016
வெள்ளிக்கிழமை

Link: https://www.youtube.com/watch?v=HG1j6x9GOag


Wednesday, October 12, 2016

ஏகாதசி விரதம் பற்றிய குறிப்புகள்

ஏகாதசி விரதம் பற்றிய குறிப்புகள்
இன்றைய ராசிபலன்
12 அக்டோபர் 2016
புதன்கிழமை

Link: https://www.youtube.com/watch?v=ww_Fmwh7aTk

Tuesday, October 11, 2016

விஜயதசமி பற்றிய குறிப்புகள்

விஜயதசமி பற்றிய குறிப்புகள்
இன்றைய ராசிபலன் - 11.10.2016
செவ்வாய்கிழமை

Link: https://www.youtube.com/watch?v=1712m-pqvrE

Monday, October 10, 2016

ஆயுதபூஜை பற்றிய சிறப்பு பதிவு

அனைவருக்கும் எமது இனிய ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

ஆயுதபூஜை பற்றிய சிறப்பு பதிவு - இன்றைய ராசிபலன் - 10.10.2016 - திங்கட்கிழமை

Link: https://www.youtube.com/watch?v=GIvJdTFM9uE



Sunday, October 9, 2016

வீட்டினுடைய தலைவாசல் எந்த திசையில் இருக்கலாம்

வீட்டினுடைய தலைவாசல் எந்த திசையில் இருக்கலாம் - இன்றைய் ராசிபலன் - 09.10.2016 - ஞாயிற்றுக்கிழமை

Link:
https://www.youtube.com/watch?v=1s4oHDlHd2I



Wednesday, October 5, 2016

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது - இன்றைய ராசிபலன் - புதன்கிழமை - 05 அக்டோபர் 2016

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது - இன்றைய ராசிபலன் - புதன்கிழமை - 05 அக்டோபர் 2016


Link: https://www.youtube.com/watch?v=FV2-iYhp06M


Tuesday, October 4, 2016

Saturday, October 1, 2016

நவராத்திரி பற்றிய விளக்கம் - இன்றைய ராசிபலன் - 01.10.2016

நவராத்திரி பற்றிய விளக்கம் - இன்றைய ராசிபலன் - 01.10.2016

Link: https://www.youtube.com/watch?v=oSEbOBR3LRY

Thursday, September 29, 2016

நக்ஷத்ரப் பொருத்தம் பற்றிய பதிவு - இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2016

நக்ஷத்ரப் பொருத்தம் பற்றிய பதிவு - இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2016

Link: https://www.youtube.com/watch?v=tqtysUolw9A


Wednesday, September 28, 2016

குரு அனுகூலம் - வியாழ நோக்கம் பற்றிய விளக்கம் - இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2016

குரு அனுகூலம் - வியாழ நோக்கம் பற்றிய விளக்கம் - இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2016

https://www.youtube.com/watch?v=0etm-QGYnMo



Tuesday, September 27, 2016

Monday, September 26, 2016

முன்னோர்களை வணங்க எளிமையான முறை

மஹாளய பக்ஷத்தில் வரும் ஏகாதசி அன்று முன்னோர்களை வணங்க எளிமையான முறை - இன்றைய ராசிபலன் - 26.09.2016 - திங்கட்கிழமை

Link: https://www.youtube.com/watch?v=OlVDErr9Svk

Sunday, September 25, 2016

Saturday, September 24, 2016

புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்

புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல் - நீராஞ்சனம் தீபம் ஏற்றுவது - ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் - இன்றைய ராசிபலன்.

Link: https://www.youtube.com/watch?v=zSBOkH8nyKo


Friday, September 23, 2016

இன்றைய ஜோதிட செய்தி மற்றும் ராசிபலன் - 23.09.2016

பொதுவான நக்ஷத்ரம் ராசி சொல்லி பலன் கேட்டால் சரியாக பலன் சொல்ல இயலுமா மற்றும் இன்றைய ராசிபலன்.

Wednesday, September 21, 2016

சிம்ம ராசிக்காரர்களுக்கான பொதுவான பரிகாரம் மற்றும் இன்றைய ராசிபலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கான பொதுவான பரிகாரம் மற்றும் இன்றைய ராசிபலன்.

General Remedies for Simha Rasi and today predictions.

Saturday, September 10, 2016

ஜோதிட நிமித்தம்

இன்றைய ஜோதிட நிமித்தம்:
இன்று ஒரு இடத்தில் ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த உதயாதி லக்னம் - மேஷம். பலன் சொல்ல தயங்கிய போது அங்கிருந்த ஒரு 3 வயது குழந்தை சோழிகளை எடுத்து விளையாடியது. சில சோழிகளை எடுத்து வீசியது. அதில் மலர்ந்திருந்த சோழிகளை எடுத்து எண்ணிய போது எண்ணிக்கை: 25. வந்த லக்னம்: மேஷம்.

நிமித்தம் சரியாக வந்திருந்தது.

Saturday, August 27, 2016

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.
வந்த லக்னம்: மீனம்
உபய லக்னம் - பெண் லக்னம்.



லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான குரு சம சப்தமமாக லக்னத்தைப் பார்க்கிறார். கோவில் நன்றாக இருக்கிறது. தேவதை சாந்நித்யம் நன்றாக உள்ளது. கோவிலுக்கு பூஜை நன்றாக நடக்கிறது. ஆனால் லக்னாதிபதி பாதகஸ்தானத்தில் இருப்பதால் இப்போதிருக்கும் நிர்வாகம் சரியில்லை. பஞ்சமாதிபதி சந்திரன் உச்சம். பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி. ஆனால் லாப விரையாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார்.
ராஜகோபுரத்தைக் குறிக்கக் கூடிய சூரியன் மறைவு. எனவே ராஜகோபுரம் இல்லை அல்லது சிதிலமடைந்துள்ளது. அதே போல்தான் கொடிமரமும்.
வந்தது உபய லக்னம். எனவே இந்த கோவிலானது ப்ரதான கோவில் இல்லை. லக்னாதிபதி இருக்கும் வீடு காவல் தெய்வத்தைக் குறிக்கும் பாவமாகிய கன்னி. எனவே காவல் தெய்வம்.
நீர் லக்னம். எனவே கோவில் அருகில் நீர் நிலைகள் உண்டு. கோவிலுக்கு மேற்கு பக்கத்தில் கணபதி கோவில். கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் அல்லது அக்னி மூலையில் சிவன் ஆலயம் அல்லது சிவன் சம்பந்தமான ஆலயம். கோவிலுக்கு நேர் எதிர் திசையில் பெருமாள் அல்லது சாஸ்தா ஆலயம்.
கோவிலுக்குரிய நைவேத்யம் சைவப் படையல். ஆனால் கோவிலுக்கு வெளியில் இருக்கும் தேவதைக்கு படையல் அசைவம்.
செவ்வாய் லக்னத்திற்கு திரிகோணம் பெறுகிறார். எனவே அம்பாளுக்கு கையில் ஆயுதம் உண்டு.
பாக்கியஸ்தானத்தில் சனி. எனவே கோவிலினுடைய பாக்கியம் பிறர் அனுபவிக்கிறார்கள்.

Friday, August 26, 2016

ஒரு தேவ ப்ரஸ்ணம்.

இன்று காலை ஒரு தேவ ப்ரஸ்ணம்.
வந்திருந்த லக்னம்: தனுசு.
உபய லக்னம். ப்ரம்மா அம்சமுள்ளது.
லக்னாதிபதி குரு பத்தாமிடத்தில் இருக்கிறார்.
தைரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டமாதிபதி சந்திரன் ரண ருண ஸ்தானம் - பாக்கியஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருக்கிறார்கள். மாந்தி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார்.
நெருப்பு லக்னம் - எனவே பார்க்க வேண்டிய ப்ரஸ்ணம் - அப்பன் சிவனுக்கு. லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். சிவன் அம்சமுள்ள சூரியன் ஆட்சியாக இருப்பது இந்த கோவிலுக்கு சிறப்பு.
குறிப்பு: நெருப்பு - அக்னி தத்துவம் - சிவன்
தனஸ்தானம் - சுகஸ்தானம் - ரண ருண ரோகஸ்தானம் ஆகியவற்றை குரு பார்க்கிறார். தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் குரு பார்ப்பதன் மூலம் கோவிலுக்கு நிறைய சொத்து இருப்பதை காட்டுகிறது. அதே வேளையில் தனஸ்தானத்தை சனி பார்ப்பதால் சொத்துக்கள் வேறு ஒருவரின் கையில் இருப்பதைக் காட்டுகிறது.
கோவிலினுடைய சாந்நித்யம் லக்னாதிபதி வலுவுடன் இருப்பதால் நன்றாக இருப்பதைக் காட்டுகிறது. அதே வேளையில் ரண ருண ரோகாதிபதி சுக்கிரன் நீசமாக இருப்பதால் ஸ்வாமினுடைய மேனி பழுதடைந்துள்ளதைக் காட்டுகிறது.
இது போல் தொடந்தது....

Friday, August 5, 2016

இன்றைய பஞ்சாங்கம் 06 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்
06 ஆகஸ்டு 2016
சனிக்கிழமை

தினபலன்: 06-08-2016 சனிக்கிழமை

தினபலன்: 06-08-2016
சனிக்கிழமை


ஆடிப்பூரம் - சிறப்புப் பதிவு

ஆடிப்பூரம் - சிறப்புப் பதிவு

வழங்குபவர்:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மொபைல்: +91 7845119542
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com



Thursday, August 4, 2016

இன்றைய ராசிபலன் - பஞ்சாங்கம் - 05.08.2016 - வெள்ளிக்கிழமை - ஒலி வடிவில்

இன்றைய ராசிபலன் - பஞ்சாங்கம் - 05.08.2016 - வெள்ளிக்கிழமை - ஒலி வடிவில்


இன்றைய பஞ்சாங்கம் - 05.08.2016

ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
கிரீஷ்மரிது
ஆடி 21
இங்கிலீஷ்: 05-Aug-16
வெள்ளிக்கிழமை
சுக்லபக்ஷ த்ருதீயை மறு, காலை 3.51 மணி வரை பின் சதுர்த்தி
பூரம் மறு. காலை 6.05 வரை பின் பூரம் தொடர்கிறது.
பரிகம் நாமயோகம்
தைதுலம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 17.53
அகசு: 31.13
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 6.54
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.
இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம். சரஸ்வதி அலங்காரம்.
ஸ்ரீஆண்டாள் திருநட்சத்திரம். கந்தடை தோழப்பர் நட்சத்திரம்.
ஸ்ரார்த்த திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: திருவோணம்

தினபலன்: 05-08-2016 வெள்ளிக்கிழமை

தினபலன்: 05-08-2016
வெள்ளிக்கிழமை

குருப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் - லக்ன ரீதியாக எத்தனை சதவீதம் நன்றாக உள்ளது

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ராசி இருக்கும். அதே போன்று லக்னமும் இருக்கும். நடந்து முடிந்த குருப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் - லக்ன ரீதியாக எத்தனை சதவீதம் நன்றாக உள்ளது. அவர்களுக்கான பரிகாரம் என்ன - தனி டேபிளில் கொடுத்திருக்கிறேன்.

Wednesday, August 3, 2016

இன்றைய பலன்கள் - ஒலி வடிவில் - 04.08.2016

இன்றைய பஞ்சாங்கம் - 04.08.2016






இன்றைய ராசிபலன் - 04.08.2016 -

மேஷம் - ரிஷபம் - மிதுனம்





கடகம் - சிம்மம் - கன்னி




துலாம் - விருச்சிகம் - தனுசு




மகரம் - கும்பம் - மீனம்



இன்றைய பஞ்சாங்கம் - 04.08.2016

இன்றைய ராசிபலன் - 04.08.2016

தினபலன்: 04-08-2016 
வியாழக்கிழமை



இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016

இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016



இன்றைய பலன் - 3 ஆகஸ்டு 2016

இன்றைய பலன் - 3 ஆகஸ்டு 2016

தினபலன் - 03-08-2016
புதன்கிழமை


Sunday, July 31, 2016

முக்கிய அறிவிப்பு:

முக்கிய அறிவிப்பு:
இப்போது நடக்கப் போகும் குருப் பெயர்ச்சி மேஷம் - கடகம் - துலாம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே நல்ல விஷயங்கள் நடக்கும். இது பொதுவான பலன்தான்.
ஓவ்வொருவருடைய ஜாதகருக்கும் தனித்தனி லக்னம் இருக்கும். அதன் மூலமாகவும் பலன் பார்க்க வேண்டும். அதே போல் திசா புத்தி மூலமும் பலன் பார்க்க வேண்டும். பொதுவாக ராசிபலன் சொல்பவர்கள் நான் உட்பட சொல்லும் ராசிபலன்கள் பொதுவானதே. அதனால் இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதகத்தின் மூலம் இந்த குருப் பெயர்ச்சி மாற்றம் எப்படி இருக்கும் என அருகிலிருக்கும் ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
எனக்கு போன் செய்யும் போதோ மெயில் அனுப்பும் போதோ பொதுவான பலன்களைக் கேட்க வேண்டாம். அப்படி கேட்டால் எனக்கு பலன் சொல்லத் தெரியாது. ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார் கும்ப ராசிக்காரர்களுக்கு மரணம் ஏற்படும் என்று. எப்படி இதையெல்லாம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் பலன் சொல்ல எனக்குத் தெரியாது.
அதே போன்று கிரகங்களை அவன் இவன் என்று சொல்லுபவர்கள் என்னைத் தயவுசெய்து தொடர்பு கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. கிரகங்களை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுபவர்கள் ஜோதிடத்திற்கு எதிரானவர்கள்.
நன்றி.

Friday, July 29, 2016

அசுபதி - பரணி - கார்த்திகை நக்ஷத்ரங்கள் - ஒரு பார்வை


*
நக்ஷத்திரங்கள்
பலன்கள்
அசுபதி
பரணி
கிருத்திகா - 1ம் பாதம்
இராசி
மேஷம்
மேஷம்
மேஷம்
இராசியாதிபதி
செவ்வாய்
செவ்வாய்
செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி
கேது
சுக்ரன்
சூரியன்
கணம்
தேவகணம்
மனுஷ்யகணம்
இராக்ஷஸகணம்
நாடி
பார்ஸுவ - வலது
மத்ய
ஸமான - இடது
மிருகம்
ஆண் குதிரை
யானை
ஆடு
பக்ஷி
இராஜாளி
காக்கை
மயில்
விருக்ஷம்
எட்டி
நெல்லி
அத்திமரம்
இரஜ்ஜு
பாத இரஜ்ஜு
தொடை
தொப்புள், வயிறு
வேதை நக்ஷத்ரம்
கேட்டை
அனுஷம்
விசாகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்
1, 2, 3, 9
2, 7, 5, 9
1, 2, 3, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள்
கிழக்கு
தெற்கு
கிழக்கு
குறிப்பு:
அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி யாகம்

குரு பெயர்ச்சி யாகம்
இடம்: காமாட்சி அம்மன் கோவில், அம்பத்தூர்
நாள்: 02-ஆகஸ்ட்-2016 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8.45 - 10.30 மணி வரை
தேவையான விபரங்கள்:
பெயர்:
நட்சத்திரம்:
ராசி:
அலைபேசி எண்:
முகவரி:
நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு: பிரசாதம் அனுப்பி வைக்க முகவரி அவசியம் தேவை. கட்டணம் அவரவர் விருப்பப்படி பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகொள்ள 9894674301 - ramjothidar@gmail.com