Tuesday, August 2, 2016

ஆகஸ்டு மாத சந்திராஷ்டம தினங்கள்

ஆகஸ்டு மாத சந்திராஷ்டம தினங்கள்



ஆகஸ்டு மாத சந்திராஷ்டம தினங்கள்


குறிப்பு:

இவை நக்ஷத்ரத்தை அடிப்படையாகக் கொண்டது

பொதுவில் உங்கள் நக்ஷத்ரத்திற்கான சந்திராஷ்டம தினத்தன்று எந்த வேலையை செய்தாலும் தகுந்த ஆலோசனையுடன் செய்வது அவசியமாகிறது.

உங்கள் ஜாதகத்திற்கான திசாபுத்தி அடிப்படையில் தகுந்த ஆலோசனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவில் மனசோர்வு - மனசஞ்சலம் - அதைரியம் போன்றவற்றிற்கு சந்திர தரிசன தியானம் செய்வது நன்மையைத் தரும்


ஆகஸ்ட் மாத சந்திராஷ்டம தினங்கள்

தேதி: 01-Aug-16
சந்திராஷ்டமம்: கேட்டை


தேதி: 02-Aug-16
சந்திராஷ்டமம்: மூலம்


தேதி: 03-Aug-16
சந்திராஷ்டமம்: பூராடம்


தேதி: 04-Aug-16
சந்திராஷ்டமம்: உத்திராடம்


தேதி: 05-Aug-16
சந்திராஷ்டமம்: திருவோணம்


தேதி: 06-Aug-16
சந்திராஷ்டமம்: அவிட்டம்


தேதி: 07-Aug-16
சந்திராஷ்டமம்: சதயம்


தேதி: 08-Aug-16
சந்திராஷ்டமம்: பூரட்டாதி


தேதி: 09-Aug-16
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி


தேதி: 10-Aug-16
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி


தேதி: 11-Aug-16
சந்திராஷ்டமம்: ரேவதி , அசுபதி.


தேதி: 12-Aug-16
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.


தேதி: 13-Aug-16
சந்திராஷ்டமம்: பரணி.கார்திகை


தேதி: 14-Aug-16
சந்திராஷ்டமம்: கார்திகை, ரோகிணி.


தேதி: 15-Aug-16
சந்திராஷ்டமம்: ரோகிணி.,மிருகசீருஷம்.


தேதி: 16-Aug-16
சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.,திருவாதிரை


தேதி: 17-Aug-16
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
சுபமுகூர்த்தம்.


தேதி: 18-Aug-16
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


தேதி: 19-Aug-16
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்


தேதி: 20-Aug-16
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


தேதி: 21-Aug-16
சந்திராஷ்டமம்: மகம், பூரம்


தேதி: 22-Aug-16
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


தேதி: 23-Aug-16
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்


தேதி: 24-Aug-16
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


தேதி: 25-Aug-16
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி


தேதி: 26-Aug-16
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்


தேதி: 27-Aug-16
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்


தேதி: 28-Aug-16
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


தேதி: 29-Aug-16
சந்திராஷ்டமம்: கேட்டை, முலம்


தேதி: 30-Aug-16
சந்திராஷ்டமம்: முலம், பூராடம்


தேதி: 31-Aug-16
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரட்டாதி

No comments: