Tuesday, August 2, 2016

2016 குருப் பெயர்ச்சி பலன்கள் - லக்ன ரீதியாக ஒரு பார்வை.

2016 குருப் பெயர்ச்சி பலன்கள் - லக்ன ரீதியாக ஒரு பார்வை.




மேஷ ராசி:
லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
மேஷம்
60/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம்
மேஷம்
70/100
திருப்பாவை படிப்பது
மிதுனம்
மேஷம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம்
மேஷம்
60/100
லலிதா த்ருசதி படியுங்கள்
ஸிம்ஹம்
மேஷம்
70/100
ஆதித்யஹ்ருதயம் சொல்வது
கன்னி
மேஷம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம்
மேஷம்
50/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
விருச்சிகம்
மேஷம்
55/100
துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுர்
மேஷம்
60/100
ஹனுமத் கவசம் சொல்வது
மகரம்
மேஷம்
60/100
கணபதி உபநிஷத் பாராயணம்
கும்பம்
மேஷம்
50/100
லலிதா த்ருசதி படியுங்கள்
மீனம்
மேஷம்
70/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது
மேஷம்
55/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் மேஷ இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மேஷ இராசியில் பிறந்து விருச்சிக லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்ஹா ஸூக்தம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது என்பவர்கள் கந்த ஷஷ்டி கவசம் சொல்லாம்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.




ரிஷப ராசி:


லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
ரிஷபம்
60/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம்
ரிஷபம்
80/100
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம்
ரிஷபம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம்
ரிஷபம்
60/100
ந்ருஸிம்ம ஸ்தோத்திரம் சொல்வது.
ஸிம்ஹம்
ரிஷபம்
60/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி சொல்வது
கன்னி
ரிஷபம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம்
ரிஷபம்
60/100
நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது.
விருச்சிகம்
ரிஷபம்
60/100
துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்
ரிஷபம்
65/100
ஹனுமத் கவசம் சொல்வது, ஐயப்பன் வழிபாடு.
மகரம்
ரிஷபம்
80/100
கணபதி வழிபாடு.
கும்பம்
ரிஷபம்
60/100
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்
மீனம்
ரிஷபம்
80/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது
ரிஷபம்
80/100
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது, விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து கன்னி லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ரிஷப இராசி என்பவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லலாம், விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லலாம்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.





மிதுன ராசி:


லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
மிதுனம்
60/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது, ஷண்முக கவசம் சொல்வது
ரிஷபம்
மிதுனம்
70/100
ஸ்ரீநாராயணீயம் சொல்வது.
மிதுனம்
மிதுனம்
70/100
கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
கடகம்
மிதுனம்
60/100
புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது.
ஸிம்ஹம்
மிதுனம்
60/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி
மிதுனம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்
மிதுனம்
50/100
கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது
விருச்சிகம்
மிதுனம்
50/100
கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்
மிதுனம்
60/100
துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது
மகரம்
மிதுனம்
70/100
கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம்
மிதுனம்
55/100
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது.
மீனம்
மிதுனம்
70/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது.
லக்னமே தெரியாது
மிதுனம்
70/100
குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் மிதுன இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மிதுன இராசியில் பிறந்து தனுர் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மிதுன இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது. மேலும் மகான்களை வழிபடவும்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.




கடக ராசி:



லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
கடகம்
50/100
சௌந்தர்யலஹரி சொல்வது.
ரிஷபம்
கடகம்
60/100
ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம்
கடகம்
50/100
கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம்
கடகம்
50/100
புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் அம்மன் வழிபாடு
ஸிம்ஹம்
கடகம்
60/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி
கடகம்
50/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்
கடகம்
50/100
கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, துர்க்கா ஸூக்தம் சொல்வது.
விருச்சிகம்
கடகம்
60/100
கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்
கடகம்
60/100
துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது, ஹனுமத் கவசம் சொலவது.
மகரம்
கடகம்
60/100
கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம்
கடகம்
50/100
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம்
கடகம்
60/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது
கடகம்
70/100
குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் கடக இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கடக இராசியில் பிறந்து மேஷம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 50% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: சௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கடக இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.




சிம்ம ராசி:


லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
ஸிம்ஹம்
60/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம்
ஸிம்ஹம்
70/100
ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம்
ஸிம்ஹம்
60/100
கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம்
ஸிம்ஹம்
60/100
புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம்
ஸிம்ஹம்
70/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி
ஸிம்ஹம்
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்
ஸிம்ஹம்
60/100
கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம்
ஸிம்ஹம்
60/100
கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்
ஸிம்ஹம்
60/100
கணபதி அதர்வஷீர்ஷ உபநிஷத், துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம்
ஸிம்ஹம்
70/100
கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம்
ஸிம்ஹம்
60/100
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம்
ஸிம்ஹம்
75/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது
ஸிம்ஹம்
70/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ஸிம்ஹம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ஸிம்ஹ இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ஸிம்ஹ இராசி என்பவர்கள் ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வத பரிகாரமாகும்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.





கன்னி ராசி:



லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்
இராசி
பலன்கள்
பரிகாரம்
மேஷம்
கன்னி
60/100
கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம்
கன்னி
65/100
ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம்
கன்னி
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம்
கன்னி
55/100
புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம்
கன்னி
60/100
ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி
கன்னி
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்
கன்னி
55/100
கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம்
கன்னி
60/100
கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்
கன்னி
60/100
துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம்
கன்னி
70/100
கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம்
கன்னி
50/100
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம்
கன்னி
70/100
தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது
கன்னி
60/100
விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் கன்னி இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கன்னி இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 70% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும். எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கன்னி இராசி என்பவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


No comments: