Wednesday, August 3, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 04.08.2016



ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
கிரீஷ்மரிது
ஆடி 20
இங்கிலீஷ்: 04-Aug-16
வியாழக்கிழமை
சுக்லபக்ஷ த்விதீயை மறு, காலை 3.09 மணி வரை பின் த்ருதீயை
மகம் மறு. காலை 4.45 வரை பின் பூரம்
வரீயான் நாமயோகம்
பாலவ கரணம்
நக்ஷத்ரயோகம்: அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 25.34
அகசு: 31.04
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு: 6.58
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30 
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
சந்திரதரிசனம்.
ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீஆண்டாள் புஷ்ப பல்லக்கு, ஸ்ரீரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் திருவீதிவுலா.
ஸ்ரார்த்த திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: உத்திராடம்

No comments: