Saturday, August 27, 2016

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.
வந்த லக்னம்: மீனம்
உபய லக்னம் - பெண் லக்னம்.



லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான குரு சம சப்தமமாக லக்னத்தைப் பார்க்கிறார். கோவில் நன்றாக இருக்கிறது. தேவதை சாந்நித்யம் நன்றாக உள்ளது. கோவிலுக்கு பூஜை நன்றாக நடக்கிறது. ஆனால் லக்னாதிபதி பாதகஸ்தானத்தில் இருப்பதால் இப்போதிருக்கும் நிர்வாகம் சரியில்லை. பஞ்சமாதிபதி சந்திரன் உச்சம். பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி. ஆனால் லாப விரையாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார்.
ராஜகோபுரத்தைக் குறிக்கக் கூடிய சூரியன் மறைவு. எனவே ராஜகோபுரம் இல்லை அல்லது சிதிலமடைந்துள்ளது. அதே போல்தான் கொடிமரமும்.
வந்தது உபய லக்னம். எனவே இந்த கோவிலானது ப்ரதான கோவில் இல்லை. லக்னாதிபதி இருக்கும் வீடு காவல் தெய்வத்தைக் குறிக்கும் பாவமாகிய கன்னி. எனவே காவல் தெய்வம்.
நீர் லக்னம். எனவே கோவில் அருகில் நீர் நிலைகள் உண்டு. கோவிலுக்கு மேற்கு பக்கத்தில் கணபதி கோவில். கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் அல்லது அக்னி மூலையில் சிவன் ஆலயம் அல்லது சிவன் சம்பந்தமான ஆலயம். கோவிலுக்கு நேர் எதிர் திசையில் பெருமாள் அல்லது சாஸ்தா ஆலயம்.
கோவிலுக்குரிய நைவேத்யம் சைவப் படையல். ஆனால் கோவிலுக்கு வெளியில் இருக்கும் தேவதைக்கு படையல் அசைவம்.
செவ்வாய் லக்னத்திற்கு திரிகோணம் பெறுகிறார். எனவே அம்பாளுக்கு கையில் ஆயுதம் உண்டு.
பாக்கியஸ்தானத்தில் சனி. எனவே கோவிலினுடைய பாக்கியம் பிறர் அனுபவிக்கிறார்கள்.

Friday, August 26, 2016

ஒரு தேவ ப்ரஸ்ணம்.

இன்று காலை ஒரு தேவ ப்ரஸ்ணம்.
வந்திருந்த லக்னம்: தனுசு.
உபய லக்னம். ப்ரம்மா அம்சமுள்ளது.
லக்னாதிபதி குரு பத்தாமிடத்தில் இருக்கிறார்.
தைரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டமாதிபதி சந்திரன் ரண ருண ஸ்தானம் - பாக்கியஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருக்கிறார்கள். மாந்தி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார்.
நெருப்பு லக்னம் - எனவே பார்க்க வேண்டிய ப்ரஸ்ணம் - அப்பன் சிவனுக்கு. லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். சிவன் அம்சமுள்ள சூரியன் ஆட்சியாக இருப்பது இந்த கோவிலுக்கு சிறப்பு.
குறிப்பு: நெருப்பு - அக்னி தத்துவம் - சிவன்
தனஸ்தானம் - சுகஸ்தானம் - ரண ருண ரோகஸ்தானம் ஆகியவற்றை குரு பார்க்கிறார். தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் குரு பார்ப்பதன் மூலம் கோவிலுக்கு நிறைய சொத்து இருப்பதை காட்டுகிறது. அதே வேளையில் தனஸ்தானத்தை சனி பார்ப்பதால் சொத்துக்கள் வேறு ஒருவரின் கையில் இருப்பதைக் காட்டுகிறது.
கோவிலினுடைய சாந்நித்யம் லக்னாதிபதி வலுவுடன் இருப்பதால் நன்றாக இருப்பதைக் காட்டுகிறது. அதே வேளையில் ரண ருண ரோகாதிபதி சுக்கிரன் நீசமாக இருப்பதால் ஸ்வாமினுடைய மேனி பழுதடைந்துள்ளதைக் காட்டுகிறது.
இது போல் தொடந்தது....

Friday, August 5, 2016

இன்றைய பஞ்சாங்கம் 06 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்
06 ஆகஸ்டு 2016
சனிக்கிழமை

தினபலன்: 06-08-2016 சனிக்கிழமை

தினபலன்: 06-08-2016
சனிக்கிழமை


ஆடிப்பூரம் - சிறப்புப் பதிவு

ஆடிப்பூரம் - சிறப்புப் பதிவு

வழங்குபவர்:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மொபைல்: +91 7845119542
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com



Thursday, August 4, 2016

இன்றைய ராசிபலன் - பஞ்சாங்கம் - 05.08.2016 - வெள்ளிக்கிழமை - ஒலி வடிவில்

இன்றைய ராசிபலன் - பஞ்சாங்கம் - 05.08.2016 - வெள்ளிக்கிழமை - ஒலி வடிவில்


இன்றைய பஞ்சாங்கம் - 05.08.2016

ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
கிரீஷ்மரிது
ஆடி 21
இங்கிலீஷ்: 05-Aug-16
வெள்ளிக்கிழமை
சுக்லபக்ஷ த்ருதீயை மறு, காலை 3.51 மணி வரை பின் சதுர்த்தி
பூரம் மறு. காலை 6.05 வரை பின் பூரம் தொடர்கிறது.
பரிகம் நாமயோகம்
தைதுலம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 17.53
அகசு: 31.13
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 6.54
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.
இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம். சரஸ்வதி அலங்காரம்.
ஸ்ரீஆண்டாள் திருநட்சத்திரம். கந்தடை தோழப்பர் நட்சத்திரம்.
ஸ்ரார்த்த திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: திருவோணம்

தினபலன்: 05-08-2016 வெள்ளிக்கிழமை

தினபலன்: 05-08-2016
வெள்ளிக்கிழமை

குருப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் - லக்ன ரீதியாக எத்தனை சதவீதம் நன்றாக உள்ளது

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ராசி இருக்கும். அதே போன்று லக்னமும் இருக்கும். நடந்து முடிந்த குருப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் - லக்ன ரீதியாக எத்தனை சதவீதம் நன்றாக உள்ளது. அவர்களுக்கான பரிகாரம் என்ன - தனி டேபிளில் கொடுத்திருக்கிறேன்.

Wednesday, August 3, 2016

இன்றைய பலன்கள் - ஒலி வடிவில் - 04.08.2016

இன்றைய பஞ்சாங்கம் - 04.08.2016






இன்றைய ராசிபலன் - 04.08.2016 -

மேஷம் - ரிஷபம் - மிதுனம்





கடகம் - சிம்மம் - கன்னி




துலாம் - விருச்சிகம் - தனுசு




மகரம் - கும்பம் - மீனம்



இன்றைய பஞ்சாங்கம் - 04.08.2016

இன்றைய ராசிபலன் - 04.08.2016

தினபலன்: 04-08-2016 
வியாழக்கிழமை



இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016

இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016



இன்றைய பலன் - 3 ஆகஸ்டு 2016

இன்றைய பலன் - 3 ஆகஸ்டு 2016

தினபலன் - 03-08-2016
புதன்கிழமை