Friday, November 12, 2021

Thursday, November 11, 2021

இந்த நாள் நல்ல நாள்: 12 11 2021

 இந்த நாள் நல்ல நாள்: 12 11 2021

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

 


 

Tuesday, November 9, 2021

இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்: 10 11 2021

 இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்: 10 11 2021

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan




Friday, November 5, 2021

இந்த நாள் நல்ல நாள்: 06 11 2021

 இந்த நாள் நல்ல நாள்: 06 11 2021

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

 


 

விரைவில் - முழு பலன்கள்

 

விரைவில் - முழு பலன்கள்

நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம்: 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்ரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - சிம்மம் - துலாம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் – ரிஷபம் – வ்ருச்சிகம் – மகரம் - கும்பம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - தனுசு - மீனம்