Thursday, June 20, 2019

தேவ ப்ரஸ்ணம் சம்பந்தமாக

சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

முக்கியமாக தேவ ப்ரஸ்ணம் சம்பந்தமாக - ஒரு கோவிலில் ஒரு ஜோதிடரை அழைத்து தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்த்த பின் கும்பாபிஷேகத்தின் போது அந்த தேவதை ப்ரஸ்ணம் பார்த்த ஜோதிடரை எதிர்பார்க்கும். ப்ரஸ்ணம் பார்த்த ஜோதிடரை அழைக்காமல் செய்யும் கும்பாபிஷேகம் நிறைவு பெறாது.

இனிய காலை வணக்கம்.

Tuesday, May 28, 2019

Monday, May 13, 2019

கேது தசை தொடக்கத்திற்காக கணபதி ஹோமம் ப்ரஸ்ணம்:

கேது தசை தொடக்கத்திற்காக கணபதி ஹோமம் ப்ரஸ்ணம்:
ப்ரஸ்ண லக்னம்: சிம்மம்
லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் உச்சமாக இருக்க - கணபதியை குறிக்கக்கூடிய கிரகமான கேது பகவான் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு.எனவே லக்னம் ஏற்கப்பட்டது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Thursday, May 9, 2019

Weekly 09/05/2019 - 15/05/2019 | வார ராசி பலன்கள்

நிதானம் - பொறுமை - கவனம்

மிதுன ராசி - தனுசு ராசியில் பிறந்த சீமான்களே சீமாட்டிகளே 17 ஆகஸ்டு வரை எந்த காரியங்களிலும் நிதானம் - பொறுமை - கவனம் அவசியம். 

முழு வீடியோ விரைவில்.


Tuesday, May 7, 2019

இன்று அட்சய திரிதியை - சுபகாரியங்கள் செய்ய நல்ல நேரம்:

இன்று அட்சய திரிதியை - சுபகாரியங்கள் செய்ய நல்ல நேரம்:

  • காலை 07:30 முதல் 09:00
  • காலை 10:30 முதல் 12:00
  • மதியம் 01:30 முதல் 03:00
  • மாலை 04:30 முதல் 06:00
  • இரவு 07:30 முதல் 09:00

Tuesday, April 16, 2019

விரைவில்.....

விநாயகர் - வளர்பிறை சதுர்த்தி
விநாயகர் - சங்கடஹர சதுர்த்தி
வாராகி - பஞ்சமி
முருகன் - சஷ்டி
பைரவர் - தேய்பிறை அஷ்டமி
பெருமாள் - திருவோணம்
சிவன் – திருவாதிரை, பிரதோஷம், சிவராத்திரி
ஆஞ்சநேயர் - மூலம்
லக்ஷ்மி நரஸிம்மர் - ஸ்வாதி
ஐயப்பன் - உத்திரம்
வாஸ்து பூஜை - வாஸ்து நாட்களில்
விரைவில்.....

Monday, April 15, 2019

நன்றிகள்

லக்ஷ ஆவர்த்தி ஹோமத்திற்கு எங்களது அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு நன்றிகள்.
மேலும் வெளியூர் - வெளிநாட்டில் இருந்து பெயர் அனுப்பியவர்களுக்கும் - சங்கல்பம் செய்யப்பட்டது.


இம்முறை ஹோமம் மொத்தமாக 7 நாட்களில் முடிவு செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டதால் நேரடியாக சில நண்பர்களை அழைக்க முடியவில்லை.
ஆனாலும் அனைத்து நண்பர்களுக்கும் சேர்த்தே சங்கல்பம் செய்யப்பட்டது.
நன்றி.

Thursday, April 11, 2019

ஏக தின லக்ஷ ஆவர்த்தி மஹாகணபதி ஹோமம்ஸ்ரீவித்யாகாயத்ரி டிரஸ்ட் வழங்கும் ஏக தின லக்ஷ ஆவர்த்தி மஹாகணபதி ஹோமம்ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

இடம்: ஸ்ரீமஹாலட்சுமி திருமண மண்டபம், ராக்கி தியேட்டர் அருகில், அம்பத்தூர்

நாள்: 14 ஏப்ரல் 2019; நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை


  திருமணத்தடை நீங்க, சந்தாண பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அகலுவதற்கு போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.

 ஹோமத்திற்கு நெய் – பொருட்கள் – பழங்கள் – புஷ்பம் – அன்னதானத்திற்கு பொருட்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

 ஜாதகம் கொண்டு வருபவர்களுக்கு தனித்தனியாக ஸங்கல்பம் செய்து வைக்கப்படும்.
நிகழ்ச்சி நிரல்:

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை - ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம்

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை - ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம், திருப்புகழ் பாராயணம்

மாலை 6 மணிக்கு 2019ம் வருட புத்தாண்டு ராசிபலன்கள்

வழங்குபவர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

காலை 8 மணி முதல் பிரஸாத விநியோகம்மேலும் விபரங்களுக்கு:

போன்: +91 8939041417 & +91 8939043436
Web: www.kuppuastro.com
Email: askdevispeaks@gmail.com

Wednesday, February 20, 2019

பஞ்சாங்க ஸ்ரவணம் - 21 02 2019 - வியாழன்

விளம்பி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
21 February 2019
மாசி - 09
வியாழக்கிழமைதுவிதியை மாலை 5.40  மணி வரை பின்னர் திருதியை
பூரம் காலை 7.57 உத்தரம் மறு நாள் காலை 6.32 மணி வரை பின் ஹஸ்தம்
சித்த யோகம்
துருதி நாமயோகம்
தைதுலம் கரணம்

அஹஸ்: 29.19
தியாஜ்ஜியம்: 20.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1  
கும்ப லக்ன இருப்பு (நா.வி) - 3.07
சூர்ய உதயம் - 6.36
சூர்ய அஸ்தமனம் - 6.20

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
குடந்தை சக்ரபாணி விடாயாற்று உற்ஸவம்
திருச்செந்தூர் சுவாமி அம்பாள் கேடயச்சப்பரத்தில் பவனி
திருவள்ளுவநாயனார் குரு பூஜை
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: சதயம்

கிரகம் - பாத சாரம் -  நிலை
சூரியன் - சதயம் 1ம் பாதம் - நட்பு
சந்திரன் - சிம்மம் - நட்பு
செவ்வாய் - அஷ்வினி 4ம் பாதம் - ஆட்சி
புதன் - சதயம் 4ம் பாதம் - பகை
குரு - கேட்டை 4ம் பாதம் - பகை
சுக்கிரன் பூராடம் 4ம் பாதம் - நட்பு
சனி - பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு - புனர்பூசம் 3ம் பாதம் - பகை
கேது - உத்தராடம் 1ம் பாதம் - நட்பு

Friday, February 8, 2019

பஞ்சாங்க ஸ்ரவணம் - 08 02 2019 - வெள்ளிக்கிழமை

பஞ்சாங்க ஸ்ரவணம் - 08 02 2019 - வெள்ளிக்கிழமை

விளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
08 February 2019
தை - 25
வெள்ளிக்கிழமை

திருதியை காலை 9.01  மணி வரை பின்னர் சதுர்த்தி
பூரட்டாதி பகல் 1.48 மணி வரை பின் உத்தரட்டாதி
சித்த யோகம்
சிவம் நாமயோகம்
கரசை கரணம்

அஹஸ்: 29.02
தியாஜ்ஜியம்: 43.41
நேத்ரம்: 0
ஜீவன்:  1/2
மகர லக்ன இருப்பு (நா.வி) - 0.49
சூர்ய உதயம் - 6.39
சூர்ய அஸ்தமனம் - 6.16

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
சதுர்த்தி விரதம்.
திருமொச்சூர் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.
களாக்காடு சக்தி வாகீஸ்வரர் தெப்போற்ஸவ விழா.
மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - அவிட்டம் 1ம் பாதம் - - பகை
சந்திரன் - - கும்பம் - - பகை
செவ்வாய் - - அஷ்வினி 2ம் பாதம் - - ஆட்சி
புதன் - - சதயம்  2ம் பாதம் - - பகை
குரு - - கேட்டை 3ம் பாதம் - - பகை
சுக்கிரன் - - மூலம் 3ம் பாதம் - - நட்பு
சனி - - பூராடம் 1ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., முடித்தவர்.


சிறுவயதிலேயே காஞ்சி மஹா பெரியவரால் பாலஜோதிடர் என்று அழைக்கப்பட்டவர். எண்ணற்ற குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பவர். பத்திரிகைகள், இணையதளங்கள், பண்பலை வானொலி போன்றவற்றில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.


Email: ramjothidar@gmail.com web: www.kuppuastro.com Mobile:+91 7845119542

Thursday, February 7, 2019

தியாகப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் - நாகை சௌந்தர்ராஜன்

மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க, தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் - பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து 1952ம் ஆண்டு ஸ்ரீசத்குரு கான நிலையம் என்று தொடங்கினார் மிருதங்க வித்வான் நாகை.சௌந்தர்ராஜன். கடந்த ஆண்டு வரை தானே இருந்து ஆண்டுதோறும் தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவமும் நடத்தி வந்தார். தியாகராஜரின் மீதும் இசையின் மீதும் அளவில்லா பற்று கொண்ட அவர் சில மாதங்களுக்கு முன் பரமபதம் அடைந்தார்.

 
நாகை சௌந்தர்ராஜன்


தகப்பனார் வரைந்து கொடுத்த படம்
65 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் ஆராதனை உற்சவம் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்பார். இந்த உற்சவத்தில் பிரதான ஆராதனை இவரது தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான்.

இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது.

இந்த ஆண்டு பிப்ரவரி 09 மற்றும் பிப்ரவரி 10 என இரண்டு நாட்கள் நடக்கிறது. மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் அமைந்திருக்கும் பாண்டியன் ஹாலில் விமரிசையாக நடக்க இருக்கிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்தியவர். இவரது பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன், பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம், திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.

துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார், ம்யூசிக் அகாடெமி, கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.


மேலும் விபரங்களுக்கு:
9840870446 / 9791165507
Email: srisadgurugananilayam@gmail.com

Friday, February 1, 2019

பிப்ரவரி மாத சந்திராஷ்டம தினங்கள் - நக்ஷத்ர வாரியாக

பிப்ரவரி மாத சந்திராஷ்டம தினங்கள் - நக்ஷத்ர வாரியாக1-Feb-19 - ரோஹிணி, மிருகசீரிஷம்
2-Feb-19 - மிருகசீரிஷம், திருவாதிரை
3-Feb-19 - புனர்பூசம்
4-Feb-19 - பூசம்
5-Feb-19 - ஆயில்யம்
6-Feb-19 - மகம்
7-Feb-19 - மகம், பூரம்
8-Feb-19 - பூரம், உத்திரம்
9-Feb-19 - உத்திரம், ஹஸ்தம்
10-Feb-19 - ஹஸ்தம், சித்திரை
11-Feb-19 - சித்திரை, சுவாதி
12-Feb-19 - சுவாதி, விசாகம்
13-Feb-19 - விசாகம், அனுஷம்
14-Feb-19 - அனுஷம், கேட்டை
15-Feb-19 - கேட்டை, மூலம்
16-Feb-19 - மூலம், பூராடம்
17-Feb-19 - பூராடம், உத்திராடம்
18-Feb-19 - உத்திராடம், திருவோணம்
19-Feb-19 - திருவோணம்
20-Feb-19 - அவிட்டம்
21-Feb-19 - சதயம்
22-Feb-19 - பூரட்டாதி
23-Feb-19 - உத்திரட்டாதி
24-Feb-19 - ரேவதி
25-Feb-19 - அசுபதி
26-Feb-19 - பரணி
27-Feb-19 - கார்த்திகை
28-Feb-19 - ரோகிணி

Thursday, January 31, 2019

முகூர்த்த நாட்கள்ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை நேரம் சிறப்பு பிறை
01.02.2019 தை - 18 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30 மூலம் தேய்பிறை
03.02.2019 தை - 20 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 சதுர்த்தசி தேய்பிறை
03.02.2019 தை - 20 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 சதுர்த்தசி தேய்பிறை
08.02.2019 தை - 25 வெள்ளிக்கிழமை காலை 4.30 - 6.00 சதுர்த்தி வளர்பிறை
08.02.2019 தை - 25 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30 சதுர்த்தி வளர்பிறை
10.02.2019 தை - 27 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 பஞ்சமி வளர்பிறை
10.02.2019 தை - 27 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 பஞ்சமி வளர்பிறை
10.02.2019 தை - 27 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 - 12.00 பஞ்சமி வளர்பிறை
11.02.2019 தை - 28 திங்கட்கிழமை காலை 4.30 - 6.00 சஷ்டி வளர்பிறை
11.02.2019 தை - 29 திங்கட்கிழமை காலை 9.00 - 10.30 சஷ்டி வளர்பிறை
15.02.2019 மாசி - 03 வெள்ளிக்கிழமை காலை 4.30 - 6.00 ஏகாதசி வளர்பிறை
15.02.2019 மாசி - 03 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30 ஏகாதசி வளர்பிறை
17.02.2019 மாசி - 05 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 பிரதோஷம் வளர்பிறை
17.02.2019 மாசி - 05 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 பிரதோஷம் வளர்பிறை
17.02.2019 மாசி - 05 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 - 12.00 பிரதோஷம் வளர்பிறை
18.02.2019 மாசி - 06 திங்கட்கிழமை காலை 4.30 - 6.00 பூசம் வளர்பிறை
18.02.2019 மாசி - 06 திங்கட்கிழமை காலை 9.00 - 10.30 பூசம் வளர்பிறை
22.02.2019 மாசி - 10 வெள்ளிக்கிழமை காலை 4.30 - 6.00 சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை
22.02.2019 மாசி - 10 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30 சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை
24.02.2019 மாசி - 12 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 பஞ்சமி தேய்பிறை
24.02.2019 மாசி - 12 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 பஞ்சமி தேய்பிறை
24.02.2019 மாசி - 12 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 - 12.00 பஞ்சமி தேய்பிறை
03.03.2019 மாசி - 19 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 பிரதோஷம் தேய்பிறை
03.03.2019 மாசி - 19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 பிரதோஷம் தேய்பிறை
03.03.2019 மாசி - 19 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 - 12.00 பிரதோஷம் தேய்பிறை
04.03.2019 மாசி - 20 திங்கட்கிழமை காலை 4.30 - 6.00 மஹாசிவராத்திரி தேய்பிறை
04.03.2019 மாசி - 20 திங்கட்கிழமை காலை 9.00 - 10.30 மஹாசிவராத்திரி தேய்பிறை
10.03.2019 மாசி - 26 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 - 6.00 சதுர்த்தி வளர்பிறை
10.03.2019 மாசி - 26 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.30 சதுர்த்தி வளர்பிறை
10.03.2019 மாசி - 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 - 12.00 சதுர்த்தி வளர்பிறை
13.03.2019 மாசி - 29 புதன்கிழமை காலை 4.30 - 6.00 ரோகினி வளர்பிறை
13.03.2019 மாசி - 29 புதன்கிழமை காலை 9.00 - 10.30 ரோகினி வளர்பிறை

Weekly Tamil Horoscope From 31/01/19 to 6/02/19

Weekly Tamil Horoscope From 31/01/19 to 6/02/19 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Monday, January 28, 2019

1 நிமிடம் 1 விஷயம் - முன்னோர்கள் ஆசிகள் பெறுவது எப்படி? 1 minute 1 thing - How can we get blessings from our ancestors?

1 நிமிடம் 1 விஷயம் - முன்னோர்கள் ஆசிகள் பெறுவது எப்படி? 1 minute 1 thing - How can we get blessings from our ancestors?

பஞ்சாங்க ஸ்ரவணம் - 29 ஜனவரி 2019 - செவ்வாய்கிழமை - Panchanga Sravanam - 29 Jan 2019 - Tuesday

பஞ்சாங்க ஸ்ரவணம் - 29 ஜனவரி 2019 - செவ்வாய்கிழமை - Panchanga Sravanam - 29 Jan 2019 - Tuesday

பஞ்சாங்க ஸ்ரவணம் - 28 01 2019 - Panchanga Sravanam

இன்றைய நாளை பஞ்சாங்கம் கேட்டு ஆரம்பியுங்கள்.

பஞ்சாங்க ஸ்ரவணம் - 28 01 2019 - Panchanga Sravanam
Sunday, January 27, 2019

Saturday, January 26, 2019

பஞ்சாங்கம் கேட்டல் - பஞ்சாங்க சிரவணம் - Panchanga Sravanam

How to perform Vastu Puja - வாஸ்து பூஜை செய்யும் முறை


இன்றைய ராசிபலன் - 26.01.2019 - சனிக்கிழமை

இன்றைய ராசிபலன் - 26.01.2019 - சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 26.01.2019 - சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 26.01.2019 - சனிக்கிழமை

Weekly Tamil Horoscope From 24/01/2019 to 30/01/2019 | வார ராசி பலன்கள்
Wednesday, January 23, 2019

செவ்வாய் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?
செவ்வாய் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை? பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., முடித்தவர். சிறுவயதிலேயே காஞ்சி மஹா பெரியவரால் பாலஜோதிடர் என்று அழைக்கப்பட்டவர். எண்ணற்ற குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பவர். பத்திரிகைகள், இணையதளங்கள், பண்பலை வானொலி போன்றவற்றில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர். Email: ramjothidar@gmail.com web: www.kuppuastro.com Mobile:+91 7845119542 #நேரலை #செவ்வாய் #மாற்றம் #live #mars #transition

இன்றைய ராசிபலன் - 23.01.2019

இன்றைய ராசிபலன் - 23.01.2019

இன்றைய பஞ்சாங்கம் - 23.01.2019

இன்றைய பஞ்சாங்கம் - 23.01.2019

செவ்வாய் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

செவ்வாய் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

இன்னும் சிற்சில நிமிடங்களில் நேரடி ஒளிபரப்பு.

#நேரலை #செவ்வாய் #மாற்றம் #live #mars #transition