Tuesday, December 24, 2019

யாரும் பயப்பட தேவையில்ல்லை

அனைவருக்கும் வணக்கம்.

25 - 26 - 27 டிசம்பர் - அடுத்த மூன்று நாட்களுக்கு இருக்கும் ஆறு கிரக சேர்க்கை மற்றும் 26 டிசம்பர் அன்று நிகழும் சூரிய கிரகணம் ஆகிய விஷயங்களுக்கு யாரும் பயப்பட தேவையில்ல்லை.

 



ஜோதிட ரீதியாக குரு ஆட்சியாக இருப்பதால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
email: ramjothidar@gmail.com

No comments: