Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Saturday, June 6, 2020

ப்ரஸ்ண கேள்வி பதில் - 01

ப்ரஸ்ண கேள்வி பதில் - 01

கேள்வி:
நான் அம்பாள் உபாசனை செய்கிறேன். எனக்கு அது பலிதமாகுமா?



பதில்:
உங்களுக்கு வந்திருக்கக்கூடிய ப்ரஸ்ண லக்னம் - கடகம். சர லக்னம் - பெண் லக்னம். ஐந்தாமிடத்தில் சந்திரன். லக்னத்தில் குரு பார்வை. எனவே அம்பாளின் பரிபூரண கடாக்ஷம் உங்களுக்கு உண்டு. மேலும் இன்னும் உச்சாடனத்தை அதிகமாக்கும் போது இன்னும் நல்ல பலன்கள் உங்களுக்கு வரும். வாழ்த்துக்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Wednesday, October 7, 2015

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும் - பாகம் 1

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும்


நமது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் எந்த கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதைக் கவனித்து அப்படி பலம் பெற்ற கிரகத்தை ஒட்டி அவரவரின் வாழ்வில் ஏற்படும் பலன்களை யூகித்து தெரிந்து கொள்ள முடியும்.