Wednesday, August 30, 2017

Weekly Tamil Horoscope From 31/08/2017 to 06/09/2017 | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 31/08/2017 to 06/09/2017 | Tamil The Hindu





Link: http://bit.ly/2wnT8lJ

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

Monday, August 28, 2017

ஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் சாராத தலைவரின் ஜாதகம்

சில நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 18 ஆகஸ்ட் - வெள்ளிக்கிழமை அன்று விர்ரென்று ஏறுமுகம் கண்டன.




இதற்கு சொல்லப்பட்ட காரணம் ஸ்ரீமான் நந்தன் நீலகேனி அவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்திற்கு  நிர்வாகம் அல்லாத நியமிக்கப்படுவார் என்று வந்த செய்தி.

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017

மகம் நக்ஷத்ரத்தில் பிறந்த மன்னர்களே - மஹாராணிகளே

மகம் நக்ஷத்ரத்தில் பிறந்த மன்னர்களே - மஹாராணிகளே 28 ஆகஸ்டு முதல் 18 செப்டம்பர் வரை மிக அதிக கவனம் தேவை.
குடும்பம் - கல்வி - விளையாட்டு - அரசியல் - சினிமா - வணிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் இருக்கும் இந்த நக்ஷத்ரகார்கள் கவனமாக இருப்பது அவசியம்.



விடுபட்டது: விபத்து - காயம் - ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Thursday, August 24, 2017

Weekly Tamil Horoscope From 24/08/2017 to 30/08/2017 | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 24/08/2017 to 30/08/2017 | Tamil The Hindu






பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Wednesday, August 23, 2017

விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம் 


ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி. 



நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9-ம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள். 
கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம் 
காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை 
விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 
விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
அலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
அன்றைய தினம்
சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு
இராகு காலம்: 10.30 - 12.00
எமகண்டம்: காலை 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.30
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்
வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு பச்சரிசி மாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம். மேலும், ஆலயத்தில் நடைபெறும் ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுத்து உதவுவது சிறப்பு. 
எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்
மேஷம் - மஞ்சள் பொடி 
ரிஷபம் - சானப்பொடி
மிதுனம் - எலுமிச்சை சாறு
கடகம் - பச்சரிசி மாவு
சிம்மம் - பஞ்சாமிருதம்
கன்னி - நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி
துலாம் - தேன்
விருச்சிகம் - இளநீர்
தனுசு - மஞ்சள் பொடி மற்றும் தேன்
மகரம் - சந்தனம்
கும்பம் - பஞ்சாமிருதம்
மீனம் - மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

Monday, August 21, 2017

4.30 மணிக்கு மகர லக்னத்தில்

4.30 மணிக்கு மகர லக்னத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு.



லக்னத்தில் கேது இருக்க - லக்னத்தை செவ்வாய், புதன், குரு, சனி பார்க்கிறார்கள். 
வலு குறைவு.


ஆயில்ய நக்ஷத்ரத்தில்.....

ஆயில்ய நக்ஷத்ரத்தில் சந்திரன் - செவ்வாய் - புதன் - ராகு சாரம் இருக்கிறது. மிக மிக தவறான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவு. பாதகத்தில் போய் முடிவதற்காகவா இவ்வளவு அவசரம்.

கிரகநிலையை பொறுத்தவரை

இன்றைய தேதியில் அதாவது ஆவணி மாதம் 05ம் தேதி - ஆங்கிலம் 21 ஆகஸ்டு 2017 - திங்கட்கிழமைக்கான கிரகநிலையை பொறுத்தவரை:
முற்பகல் 11.56 முதல் மதியம் 2.01 வரை விருச்சிக லக்னம் - லக்னத்தில் சனி இருக்கிறார். அரசு கிரகமான சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். லக்னாதிபதி பாதகஸ்தானமான கடகத்தில் பலமற்று காணப்படுகிறார்.




மதியம் 2.01 முதல் 4.13 வரை - தனுசு லக்னம் - இந்த நேரத்தில் இணைவு ஏற்பட்டால் ஆட்சி கவிழும் கிரக நிலையே நீடிக்கிறது.
மாலை 4.13 முதல் 6.19 வரை மகர லக்னம். இந்த வேளையில் இணைவு என்பது மிகக் கெட்ட பலன்களையே கொடுக்கும். லக்னத்தில் கேது இருப்பதாலும் அஷ்டமாதிபதி சூரியன் வலுவாக இருப்பதாலும் மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

Thursday, August 17, 2017

ஆவணி மாத ஆன்மீகக் குறிப்புகள்

ஆவணி மாத ஆன்மீகக் குறிப்புகள்


ஆகஸ்ட்-17
ஆவணி-01
ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.
ஆகஸ்ட்-18
ஆவணி-02
க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஆகஸ்ட்-19
ஆவணி-03
க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்
ஆகஸ்ட்-20
ஆவணி-04
மாஸ சிவராத்திரி
ஆகஸ்ட்-21
ஆவணி-05
ஸர்வ அமாவாஸ்யை. புகழ்த்துணையார், அதிபத்தர் குருபூஜை
ஆகஸ்ட்-22
ஆவணி-06
வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். இளையான்குடி மாறனார் குருபூஜை.
ஆகஸ்ட்-23
ஆவணி-07
சந்த்ர தர்சனம், கல்கி ஜயந்தி
ஆகஸ்ட்-24
ஆவணி-08
மறைஞான சமபந்தர் குருபூஜை
ஆகஸ்ட்-25
ஆவணி-09
சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள், விநாயக சதுர்த்தி
ஆகஸ்ட்-27
ஆவணி-11
சுக்லபக்ஷ ஷஷ்டி
ஆகஸ்ட்-29
ஆவணி-13
குலச்சிறையார் குருபூஜை
ஆகஸ்ட்-31
ஆவணி-15
குங்கிலியக்கலையனார் குருபூஜை
செப்டம்பர்-02
ஆவணி-17
குருப்பெயர்ச்சி. குருபகவான் காலை மணி 9.31க்கு கன்யா ராசியிலிருந்து துலாராசியில் ப்ரவேசிக்கிறார். சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி
செப்டம்பர்-03
ஆவணி-18
சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம். வாமன ஜயந்தி
செப்டம்பர்-04
ஆவணி-19
ஓணம் பண்டிகை. ஸ்ரவண வ்ரதம். நடராஜர் அபிஷேகம்(மாலை)
செப்டம்பர்-05
ஆவணி-20
பௌர்ணமி
செப்டம்பர்-06
ஆவணி-21
மஹாளயபக்ஷ ஆரம்பம்
செப்டம்பர்-09
ஆவணி-24
க்ருஷ்ணபக்ஷ (ஸங்கடஹர) சதுர்த்தி
செப்டம்பர்-10
ஆவணி-25
மஹா பரணி
செப்டம்பர்-11
ஆவணி-26
கிருத்திகை. க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி,
செப்டம்பர்-13
ஆவணி-28
பாஞ்சாராத்திர ஸ்ரீ ஜயந்தி. மத்யாஷ்டமி. கரிநாள்
செப்டம்பர்-14
ஆவணி-29
மஹாவ்யதீபாதம்
செப்டம்பர்-16
ஆவணி-31
க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி. செருத்துணையார் குரு பூஜை.



போர் மூழுமா?

போர் மூழுமா?

அதிக சொந்தங்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா - சீன யுத்தம் வராது.

மேலும் குரு பெயர்ச்சிக்குப் பிறகான காலகட்டத்தில் ராஜாங்க ரீதியில் அதிக அன்னியோன்னியம் ஏற்பட்டு முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும்.





12.02.2019க்குப் பிறகு கேது சனியுடன் தனுசு ராசியில் இணையும் போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கு சனி பார்வை ஏற்படும். அந்த சமயத்தில் மிகப் பெரிய போர் அபாயம் உலக நாடுகளில் ஏற்படும். 

ஆனாலும் குருவின் சார பலனால் மிகப் பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்படும். 

12.02.2019 முதல் 10.10.2020 வரையில் சில காலம் 
ராகு மிதுன ராசியில் சுய சாரம் பெறும் காலகட்டத்தில் சனி பகவான் சூரியன் சாரத்தில் இருப்பார். ராஜாங்க ரீதியாக ஏமாற்று வேலைகள் மற்றும் சொல்லொன்னாத் துயரம் நிறைய நடக்கும். உதாரணமாக ஆயுத கொள்முதலில் ஊழல் தொடங்கி கைது செய்யப்படும் கைதிகளை மனித உரிமை மீறல் வரை நிறைய நடக்கும். அரபு நாடுகளில் பிரச்சனைகள் அதிகமாகும். அமேரிக்காவிற்கு இந்த காலகட்டம் போராட்டமாகவும் அதிக பிரச்சனையுள்ள காலகட்டம். இது வரபோகும் காலம்.