Thursday, May 27, 2021

ஜூன் மாத பலன்கள் - part 01

ஜூன் மாத பலன்கள் - part 01
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - உத்தராயணம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நக்ஷத்ரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - ரோகினி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருஓணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்

Tuesday, May 25, 2021

இந்த நாள் புதிய விடியல் நாள்: 26 05 2021

 இந்த நாள் புதிய விடியல் நாள்: 26 05 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Monday, May 24, 2021

இந்த நாள் மாற்றங்கள் வரும் நாள்: 25 05 2021

Saturday, May 22, 2021

இந்த நாள் நல்ல நாள்: 23 05 2021

Thursday, May 20, 2021

இந்த நாள் புதிய நாள்: 21 05 2021

Saturday, May 15, 2021

மேஷம் - சனி வக்ர பலன்கள் | Mesham - Sani Vakram Predictions

 #Kumudam​​​​​​​​​​​​​​​​​​ #perungulamramakrishnanGURU​​​​​​​​​​​​​​​​​​ Peyarchi2020 #ராமகிருஷ்ணன்ராகுகேதுபலன்கள்2020​​​​​​​​​​​​​​​​​​
#kuppuastro​​​​​​​​​​​​​​​​​​#perungulamramakrishnan​​​​​​​​​​​​​​​​​​#perungulamjosiyar​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnanastrologer​​​​​​​​​​​​​​​​​​#KuppuastroWeb​​​​​​​​​​​​​​​​​​#Kuppujosiyar​​​​​​​​​​​​​​​​​​
#Panchangam​​​​​​​​​​​​​​​​​​#Kumudam​​​​​​​​​​​​​​​​​​.com#Rasipalan​​​​​​​​​​​​​​​​​​#jothidamramakrishnan​​​​​​​​​​​​​​​​​​
#kumudamrasipalan​​​​​​​​​​​​​​​​​​#jothidarramakrishnan​​​​​​​​​​​​​​​​​​#ஜோதிடர்ராமகிருஷ்ணன்​​​​​​​​​​​​​​​​​​#Ramakrishnan2020​​​​​​​​​​​​​​​​​​#AstrologerRamakrishnan​​​​​​​​​​​​​​​​​​
#ராமகிருஷ்ணன்​​​​​​​​​​​​​​​​​​#RamakrishnanJosiyar​​​​​​​​​​​​​​​​​​#TamilAstrology​​​​​​​​​​​​​​​​​​#VedicAstrology​​​​​​​​​​​​​​​​​​#ராமகிருஷ்ணன்ராகுகேது2020​​​​​​​​​​​​​​​​​​
#ராமகிருஷ்ணன்குருப்பெயர்ச்சிபலன்கள்​​​​​​​​​​​​​​​​​​#ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​#சார்வரிராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​#aavani​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnanjosiyarguru​​​​​​​​​​​​​​​​​​
#ராமகிருஷ்ணன்குரு​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnanGuruPeyarchi​​​​​​​​​​​​​​​​​​#dinamaniramakrishnanjosiyar​​​​​​​​​​​​​​​​​​
#ராமகிருஷ்ணன்சனிப்பெயர்ச்சிபலன்கள்​​​​​​​​​​​​​​​​​​#ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​#2021ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnanjosiyarsani​​​​​​​​​​​​​​​​​​
#ராமகிருஷ்ணன்சனி​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnansaniPeyarchi​​​​​​​​​​​​​​​​​​#dinakaranramakrishnanjosiyar​​​​​​​​​​​​​​​​​​
#தினமணிராமகிருஷ்ணன்​​​​​​​​​​​​​​​​​​#ramakrishnan2021​​​​​​​​​​​​​​​​​​#tamilmurasuramakrishnanjosiyar​​​​​​​​​​​​​​​​​​

Friday, May 14, 2021

கொஞ்சம் சீரியசான பதிவு:

 கொஞ்சம் சீரியசான பதிவு:
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

திடகாத்திரமான உடற்கட்டு உள்ளவர்களுக்கு ஒன்றும் செய்யாது என்றார்கள் - கொரொனா வந்தது
இயற்கை உணவை சாப்பிடுபவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
15 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு வராது என்றார்கள் - வந்தது
பிஞ்சு குழந்தைகளை தாக்காது என்றார்கள் - தாக்கியது
வந்தாலும் மரண சதவீதம் குறைவு என்றாகள் - சதவீதம் அதிகரித்தது.

இது மற்ற நோய்களை போல் அல்ல - வந்தால் மரணம் நிச்சயம் என்பது போல் இருக்கிறது, தற்போதைய சூழல். கடந்த 5 நாட்களில் மட்டும் எமக்கு வந்த தகவல்களில் கிட்டத்தட்ட 10 பேரின் மரணம் கணிக்க முடியாதது. சுத்தமாக தாங்க முடியவில்லை.

அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் பலரும் அந்த கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. இன்று கூட நாம் இருக்கும் இடத்தில் கணக்கெடுத்தால் 200 பேருக்கு மேலாக வாகனங்களில் சுற்றுவதை பார்க்க முடிகிறது. என்ன காரணம் என்றாலும் சரி வெளியில் சுற்றுவதை நிற்பாட்டாதவரை இது குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

கடந்த வருடம் இதே நேரத்தில் கொரொனா குறைவாக இருந்தது - பயம் அதிகமாக இருந்தது - ஆனால் இப்போது கொரொனா அதிகமாக இருக்கிறது - பயம் சுத்தமாகவே இல்லை.

இந்த வியாதி நமக்கு வந்தால் நம்மை மட்டும் பாதிக்காமல் நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்குமே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் வெளியில் சுற்றுகிறார்கள். குறைந்த 7 நாட்கள் யாரும் வீட்டினை விட்டு வெளியில் வராதீர்கள் என அரசாங்கம் எச்சரித்தால் பரவாயில்லை என தோன்றுகிறது. கடைசியில் ராணுவத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு யோசித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. இதுவெல்லாம் நமக்கு புதிதாக இருக்கிறது.

மக்களாகிய நாம் ஒன்றிணையாமல் அரசாங்கத்தை குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதுமில்லை.

முடிந்தவரை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் - கொரொனாவை வென்றெடுப்போம்.

ஜோதிட குறிப்பு:
நாளை வைகாசி மாதம் பிறக்கிறது. ஜோதிட ரீதியாக சில கிரக கூட்டுகள் சரியில்லாதவை. அதில் முக்கியமானது சூர்யன் + ராகு இணைவு. வரும் வைகாசி 11 - 25 மே 2021 முதல் வைகாசி 20 - 03 ஜூன் 2021 வரை சூர்யன் +  ராகு இணைவு. இதே போல் வைகாசி 20 - 03 ஜூன் 2021 - அன்று செவ்வாய் மாற்றம், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய் மாறுகிறார். மகர ராசியில் சனி பகவான் வக்ரமாக இருக்கிறார். செவ்வாய் சனி சம சப்தமம். செவ்வாய் சனி ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். இதுவும் சரியில்லாததே. 27 ஜூலை 2021 அன்று செவ்வாய் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அதன் பின்னர்தான் இந்த பிரச்சனை கொஞ்ச கொஞ்சமாக குறையும். அதுவரை அனைவரும் அரசு என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்போம்.

ஜெய் ஹிந்த்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Thursday, May 13, 2021

இந்த நாள் நல்ல நாள்: 14 05 2021

 இந்த நாள் நல்ல நாள்: 14 05 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Monday, May 10, 2021

இந்த நாள் நன்மைகள் நடக்கும் நாள்: 11 05 2021

அனைவருக்கும் ஓர் முக்கியமான அறிவிப்பு:

முக்கியமான விளக்கம்:
அனைவருக்கும் ஓர் முக்கியமான அறிவிப்பு:

நாம் சென்னையில் தற்போது இல்லை. இன்னும் சென்னை வருவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களாகும்.

கடந்த ஒரு 15 நாட்கள் காலமாக எமக்கு வரும் செய்திகள் நல்ல செய்திகளாக இல்லை. உறவினர்கள் - நண்பர்கள் என பலரின் இழப்புகள் தாங்கொன்னாத் துயரத்தை அளிக்கிறது. இதில் நடுத்தர வயதுடைய சிலரின் இழப்புகள் சத்தியமாகவே தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் சிலர் எமக்கு போன் செய்து நேரடியாக வரலாமா என கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னால் கோபம் வருகிறது. எப்படிதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது. ”எங்களுக்கென்ன நோய் இருக்கும் என நினைக்கிறீர்களா?” என உரிமையோடு வரிந்து கட்டுகிறார்கள். வெளியிலேயே போகாதவர்களுக்கெல்லாம் கூட தொற்று ஏற்படுகிறது. இது எப்படி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே இயலவில்லை.

கண்டிப்பான முறையில் இந்த ஊரடங்கில் யாரெல்லாம் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் அனுப்பினார்களோ அவர்களுக்கு பதில் அளிக்கப்படும். ஜாதகம் சாதகமே நிகழ்ச்சியும் கண்டிப்பான முறையில் வெளிவரும்.

மே - 11 - செவ்வாய்கிழமை அமாவாசை முதல் உலக நன்மைக்காக தினசரி சிறப்பு பூஜை செயவதற்கு உத்தேசித்துள்ளோம். நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

வீட்டிலேயே இருப்போம். பாதுகாப்பாக இருப்போம். அரசாங்கம் சொல்லும் வழிமுறையினை பின்பற்றி நடப்போம்.

நல்லதையே நினைப்போம் - நல்லதையே செய்வோம் - நல்லதே நடக்கும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Sunday, May 9, 2021

இந்த நாள் இறைவன் ஆசி வழங்கும் நாள்: 10 05 2021

 இந்த நாள் இறைவன் ஆசி வழங்கும் நாள்: 10 05 2021

#astrologer #astrologyposts #horoscopetoday #dinapalan #panchangam #ஜோசியர் #tamilastrology #tamilastrologer
#vakyapanchangam #dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #vedicastrology #almanac

Saturday, May 8, 2021

இந்த நாள் சிந்தனை காணும் நாள்: 09 05 2021

Thursday, May 6, 2021

இந்த நாள் முயற்சிகள் வெற்றி பெறும் நாள்: 07 05 2021

Wednesday, May 5, 2021

இந்த நாள் நல்ல நாள்: 06 05 2021

Monday, May 3, 2021

இந்த நாள் நன்மையான நாள்: 04 05 2021

Sunday, May 2, 2021

இந்த நாள் புதிய விடியல் நாள்: 03 05 2021

Saturday, May 1, 2021

இந்த நாள் மாற்றங்கள் வந்து சேரும் நாள்: 02 05 2021