Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Saturday, January 19, 2019

குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு





குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு: 


ஒரு ஆத்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பலனாக ஒரு குழந்தை ஜெனனமாகிறது. மேலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரைப் பார்த்து அக்குழந்தை பிறந்த தேதி, நேரத்தை வைத்து குறிப்பு எழுதிக் கொடுப்பார். நாம் கொடுக்கும் இந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பில் குழந்தை பிறந்த தேதி, நேரம், ஊர், நக்ஷத்திரம், ராசி, லக்னம், ராசிக் கட்டம் மற்றும் அடிப்படையான சில பலன்கள் (குழந்தையின் உடல்நலம், தாய் தந்தையரின் உடல்நலம் மற்றும் ஆயுள்) கொடுக்கப்படும். மேலும் இந்த குறிப்பில் குழந்தைக்கு பெயர் வைக்க ஏதுவாக பெயரின் முதல் எழுத்து மற்றும் நியூமராலஜி எண்களும் கொடுக்கப்படும். 


இதற்காக நமக்குத் தேவைப்படும் விபரங்கள்: 


குழந்தை பிறந்த தேதி: 
பிறந்த நேரம்: 
பிறந்த ஊர்: 
தந்தையார் பெயர்: இனிஷியலுடன் 
தாயார் பெயர்: இனிஷியலுடன்

குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் பார்க்கலாமா?

குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் பார்க்கலாமா?

இன்னும் சிறிது நேரத்தில் நேரலை...

#நேரலை #குழந்தை #ஜாதகம் #குறிப்பு #live