Wednesday, August 3, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016

இன்றைய பஞ்சாங்கம் - 03.08.2016






ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
கிரீஷ்மரிது
ஆடி 19
இங்கிலீஷ்: 03-Aug-16
புதன்கிழமை
சுக்லபக்ஷ பிரதமை இரவு 2.58 மணி வரை பின் த்விதீயை
ஆயில்யம் மறு. காலை 3.52 வரை பின் மகம்
வ்யதீபாதம் நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 25.58
அகசு: 31.05
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு: 7.03
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
ஸ்ரீவில்லிபுத்துர் கண்ணாடிச் சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள் மடிமீது ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலக் காஷி.
சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு
ஸ்ரார்த்த திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூராடம்

No comments: