Friday, August 5, 2016

இன்றைய பஞ்சாங்கம் 06 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்
06 ஆகஸ்டு 2016
சனிக்கிழமை



ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
கிரீஷ்மரிது
ஆடி 22
இங்கிலீஷ்: 06-Aug-16
சனிக்கிழமை
சுக்லபக்ஷ சதுர்த்தி மறு, காலை 5.01 மணி வரை பின் பஞ்சமி
பூரம் காலை 6.12 வரை பின் உத்தரம்
சிவம் நாமயோகம்
வணிஜை கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 19.40
அகசு: 31.02
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 6.49
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30 
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி.
சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன்  மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் திருவீதிவுலா.
ஸ்ரார்த்த திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: அவிட்டம்

No comments: