Sunday, October 30, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 30 அக்டோபர் 2016 - ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 30 அக்டோபர் 2016 - ஞாயிற்றுக்கிழமை



ஸ்ரீதுர்முகி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி: 14ம் தேதி
இங்கிலீஷ்: 30/10/2016
ஞாயிற்றுக்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 11.07 வரை. பின் பிரதமை
சித்திரை நட்சத்திரம் காலை 10.02 மணி வரை. பின்  சுவாதி
ப்ரீதி நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
நக்ஷத்ரயோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 25.12
அகசு: 29.07
நேத்ரம்: 0
ஜீவன்: 0 
துலாம் லக்ன இருப்பு: 7.16 வரை
சூரிய உதயம் : காலை 6.08

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்குநாள்
ஸர்வ அமாவாஸ்யை
திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
ஸ்ரார்த்த திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: ரேவதி

No comments: