இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள் - 09 01 2021 - சனிக்கிழமை
Friday, January 8, 2021
Thursday, January 7, 2021
Monday, December 14, 2020
முக்கிய அறிவிப்பு:
முக்கிய அறிவிப்பு:
சார்வரி வருஷம் கார்த்திகை மாதம் 29ம் தேதி (14.12.2020) திங்கட்கிழமை - அமாவாஸ்யை திதி - கேட்டை நக்ஷத்ரத்தில் சூர்ய க்ரஹணம் சம்பவிக்கிறது. இது தமிழ்நாட்டிலும் - இந்தியாவின் எந்த பகுதியிலும் தெரியாது. எனவே சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
Friday, November 20, 2020
கேள்விகளுக்கு நேரலையில் பதில்
திருமணத்தடை - தொழில் மாற்றம் ஏற்றம் - குழந்தை ப்ராப்தி - வீடு மனை - வழக்கு - வெளிநாட்டு வாய்ப்பு...
Sunday, November 15, 2020
குருப் பெயர்ச்சி சிறப்பு ஜாதகம் சாதகமே கேள்வி பதில் நிகழ்ச்சி நேரலை
குருப் பெயர்ச்சி சிறப்பு ஜாதகம் சாதகமே கேள்வி பதில் நிகழ்ச்சி நேரலை
Monday, November 9, 2020
குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இப்பவும் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் இந்த வருடமும் நிகழ இறைவன் அருள் புரிந்திருக்கிறார்.
வரும் ஞாயிறன்று காலை 9 மணி முதல் குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியான ஜாதகம் சாதகமே நிகழ்ச்சி Online மூலமாக நடைபெற இருக்கிறது.
நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com