Wednesday, June 29, 2022

ஜோதிட குறிப்புகள் - பகுதி 16

ஜோதிட குறிப்புகள் - பகுதி 16
 
ஒருவருடைய ஜாதகத்தில் 9ம் இடத்தின் முக்கியத்துவம்.
எந்த ஜாதகத்திலும் தோஷங்கள் அதிகமாக இருந்தாலும் 5ம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானமும் 9ம் இடம் என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானமும் வலுவாக இருக்குமாயின் அந்த ஜாதகருக்கு வரும் சோதனைகள் எல்லாம் - எல்லாமுமே சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.
 
அதிலும் 1 - 5 -9ம் இடத்தின் அதிபதிகள் மேற்சொன்ன மூன்று ஸ்தானங்களில் இருப்பார்களானால் தொட்டதெல்லாம் வெற்றிதான்.
 
அடுத்தடுத்த பதிவுகளில் இதை விரிவாக பார்க்கலாம்.
 
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com
 
Tuesday, June 28, 2022

ஜாதக ரீதியாக லக்னத்தில் சனி இருக்க பிறந்தவர்கள்

 ஜோதிட குறிப்புகள் - பகுதி 15

ஜாதக ரீதியாக லக்னத்தில் சனி இருக்க பிறந்தவர்கள் உழைப்பினை நம்புபவர்கள். அதிர்ஷ்டத்தினை விரும்ப மாட்டார்கள். எதையும் கஷ்டப்பட்டு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். இதில் லக்ன சாரமும் - சனி சாரமும் மிக முக்கியமாகப் பார்க்கப்படவேண்டும். ப்ரஸ்ணம் பார்க்கும் போது லக்னத்தில் சனி இருந்தால் காரியத்தடையினை கொடுக்கும்.

ஜாதக ரீதியாகவும் - ப்ரஸ்ன ரீதியாகவும் இதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு ஆகும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com

Wednesday, April 13, 2022

ஜோதிடம் என்பது வழிகாட்டத்தானே தவிர பயமுறுத்த அல்ல

அனைவருக்கும் வணக்கம்.

நாளை குருப் பெயர்ச்சி - தமிழ் புத்தாண்டு.
 
மேஷம் - சிம்மம் - துலாம் - மகரம் ராசிக்காரர்கள் தயவுசெய்து பயப்படாதீர்கள். யார் சொல்வதையும் நம்பாதீர்கள். நவக்கிரகங்களில் குரு மட்டும் பலன்கள் கொடுப்பதில்லை. ஏனைய கிரகங்களும் இருக்கிறார்கள். 
 
ஜோதிடம் என்பது வழிகாட்டத்தானே தவிர பயமுறுத்த அல்ல.
 
விரிவான வீடியோ பலன்கள் விரைவில்....

Wednesday, March 2, 2022

இந்த நாள் சிறப்பான நாள்: 02 03 2022

 இந்த நாள் சிறப்பான நாள்: 02 03 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Tuesday, March 1, 2022

இந்த நாள் நல்ல நாள்: 01 03 2022

 இந்த நாள் நல்ல நாள்: 01 03 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Thursday, February 24, 2022

இந்த நாள் சங்கடகங்கள் அகலும் நாள்: 24 02 2022

 இந்த நாள் சங்கடகங்கள் அகலும் நாள்: 24 02 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Wednesday, February 23, 2022

உங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு பிரகாசிக்கும்

 கடகம் - கன்னி - வ்ருச்சிகம் - மீனம் ராசிகளில் பிறந்த சீமான்களே சீமாட்டிகளே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் தருணம் வந்து விட்டது. ஏப்ரல் 15 முதல் உங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு பிரகாசிக்கும்.

பிற்சேர்க்கை: இஃது லக்னத்திற்கும் பொருந்தும்.
 
நல்லது நடக்கும்.
நல்லதே நடக்கும்.
நல்மாற்றம் உறுதி.
தோல்விகளை கண்டு துவளாதீர்கள்.
 
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

இந்த நாள் நல்ல நாள்: 23 02 2022

 இந்த நாள் நல்ல நாள்: 23 02 2022
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Friday, February 18, 2022

இந்த நாள் நல்ல நாள்: 18 02 2022

 இந்த நாள் நல்ல நாள்: 18 02 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan

Wednesday, February 16, 2022

இந்த நாள் வெற்றி பெறும் நாள்: 16 02 2022

 இந்த நாள் வெற்றி பெறும் நாள்: 16 02 2022

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan