இன்று சனி பிரதோஷம்; 23-02-2013
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம்
சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்
போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும்,
சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல்
சிறப்பு கிடைத்துள்ளது.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால
நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும்
சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
No comments:
Post a Comment