Monday, November 4, 2013

மூவராகிய ஒருவன்:


கடலூருக்கு அருகில் இருக்கும் திருவஹீந்திரபுரத்தில் தேவநாதப் பெருமாள் ஆலயம் உள்ளது. 



இங்கு கோவிலின் உற்சவராக ‘மூவராகிய ஒருவன்’ விளங்குகிறார். இவரது வலது உள்ளங்கையில் பிரம்மதேவரின் தாமரைப்பூ சின்னமும், நெற்றியில் சிவபெருமானின் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடையும், இரண்டு கரங்களிலும் விஷ்ணுவின் சின்னமான சங்கு சக்கரங்களும் காணப்படுகின்றன. இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண இயலாது. இங்கு குன்றின் மீது சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது.

குறிப்பு: லக்னத்திற்கு 5ல் சனி இருக்கும் அமைப்பு உள்ளவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் தோஷம் நீங்கும்.

1 comment:

நரசிம்ஹன் said...

எநது லக்னம் சிம்மம். 5ம் இடமாகிய தனுசில் சனி. எனக்கு எந்த தோஷமும் இல்லை என்றுதான்சொல்கிறாற்கள்.அப்படி இருக்கும்போது எங்கேஇருந்து தோஷம் வந்துவிட்டது?.. நரசிம்ஹன்