இன்று ஒருவருடைய கமெண்ட்:
அவரு?: அட என்னங்க நீங்க MCAல்லாம் படிச்சுட்டு ஜோதிடம்தான் பாத்துக்கிட்டு இருக்கீங்களா?
நாம்: அதென்ன ஜோதிடம்தான் பாத்துக்கிட்டு இருக்கீங்களா, ஏன் அதுக்கென்ன இப்ப?
அவரு?: (கேவலமாக சிரித்துக் கொண்டு) இல்லை சும்மா கேட்டேன்.
நாம்: (சிரித்துக் கொண்டே) 25 வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச MCA உனக்கு பெரிசுன்னா, 10000 வருஷத்துக்கு முன்னாடி என் தாத்தன் கண்டுபிடிச்ச ஜோதிடம் எனக்கு பெரிசு.
இப்பவும் சொல்றேன்,
ஜோதிடம் எங்கள் தொழிலல்ல எங்கள் உயிர்.

No comments:
Post a Comment