Monday, September 3, 2018

Panchangam - 04 September 2018




விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 19
இங்கிலீஷ்: 04 September 2018
செவ்வாய்க்கிழமை
நவமி பகல் 2.03 மணி வரை. பின்  தசமி
மிருகசீரிஷம் மாலை 4.29 மணி வரை. பின் திருவாதிரை
வஜ்ரம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 45.40
அகசு: 30.27
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு: 6.59
சூர்ய  உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

கிரக பாதசாரம்
சூரியன் - பூரம் -2ம் பாதம் - ஆட்சி
சந்திரன் - மிதுனம் - நட்பு
செவ்வாய் - திருவோணம் -2ம் பாதம் - உச்சம்
புதன் - மகம் -4ம் பாதம் - பகை
குரு - விசாகம் - 2ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - சித்திரை -3ம் பாதம் - ஆட்சி
சனி - மூலம் 1-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 2ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -4ம் பாதம் - நட்பு

No comments: