Thursday, November 1, 2018

பஞ்சாங்கம் - 02 நவம்பர் 2018

பஞ்சாங்கம் - 02 நவம்பர் 2018



விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 16
இங்கிலீஷ்: 02 November 2018
வெள்ளிக்கிழமை
நவமி காலை 7.27 வரை பின் தசமி. தசமி மறு நாள் காலை 5.11 மணி வரை. பின் ஏகாதசி
மகம் இரவு 12.41 மணி வரை. பின்  பூரம்
சுப்ரம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்

தியாஜ்ஜியம்: 18.19
அகசு: 29.04
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலாம் லக்ன இருப்பு: 7.08
சூர்ய  உதயம்: 6.08

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் திருவீதிவுலா
திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


No comments: