Friday, October 6, 2023

மாற்றம் தரும் ராகு பெயர்ச்சி - சுபம் தரும் கேது பெயர்ச்சி - பாகம் 05 - சிம்மம்


 

மாற்றம் தரும் ராகு பெயர்ச்சி - சுபம் தரும் கேது பெயர்ச்சி

பாகம் 05
 
சிம்மம்:
 
கிரகநிலை:
ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
 
 
 

No comments: