Thursday, October 8, 2015

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட விசேஷங்கள்








ஐப்பசி- 1- 18-Oct-15:




சுக்லபக்ஷ சஷ்டி, துலாஸ்நானம் ஆரம்பம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை, விஷு புண்யகாலம், தேவகோட்டை - மணிமுத்தாறு நதிக்கு அவ்வூர் சகல மூர்த்திகளும் எழுந்தருளல்


ஐப்பசி- 2- 19-Oct-15: 
உத்திரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்திரசேகரர் புறப்பாடு, பெருபுதூர் ஸ்ரீமணவாளமாமுனிகள் பவனி, சஷ்டி விரதம், ஸத்ய பராயணர் தீர்த்த தினம்




ஐப்பசி- 3- 20-Oct-15: 
உத்திரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்திரசேகரர் புறப்பாடு, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ஸ்வாமி புஷ்கரணியில் தெப்போத்ஸவம், துர்க்காஷ்டமி, ஸத்ய விக்ரமர் தீர்த்த தினம்


ஐப்பசி- 4- 21-Oct-15: 
மஹாநவமி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, பொய்கையாழ்வார் பிள்ளை லோகாசாரியார் திருநக்ஷத்ரம்



ஐப்பசி- 5- 22-Oct-15: 
விஜயதசமி, தசரதலளித கௌரீ விரதம், குழந்தைகள் கல்வி கற்க தொடங்க உகந்த நாள், சிரவண விரதம், ஸ்ரீமத்வ ஜெயந்தி


ஐப்பசி- 6- 23-Oct-15: 
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை - மாலை ஊஞ்சல் சேவை, சுக்ல பக்ஷ ஏகாதசி, கரிநாள், பூதத்தாழ்வார் திருநக்ஷத்ரம்


ஐப்பசி- 7- 24-Oct-15: 
திருப்பதி ஏழுமலை கந்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சுக்லபக்ஷ ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி, பேயாழ்வார் திருநக்ஷத்ரம்


ஐப்பசி- 8- 25-Oct-15: 
திருப்பதி ஏழுமலை ஸ்வாமி மைசூர் மண்டபம் எழுந்தருளல், உத்திரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்திரசேகரர் புறப்பாடு, சுக்ல பக்ஷ மஹா பிரதோஷம்


ஐப்பசி- 9- 26-Oct-15: 
தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், பௌர்ணமி, அன்னாபிஷேகம்



ஐப்பசி- 10- 27-Oct-15: 
கோமதி பூஜை, கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் உற்சவமாரம்பம், உத்திரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்திரசேகரர் புறப்பாடு, திருமூலர் குருபூஜை, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு


ஐப்பசி- 11- 28-Oct-15: 
வாஸ்துபூஜை, நெடுமாறனார் குருபூஜை, வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை உற்சவம் ஆரம்பம்



ஐப்பசி- 12- 29-Oct-15: 
கிருத்திகை விரதம் - பூஜை, இடங்கழியார் குருபூஜை, கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் - வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை பவனி


ஐப்பசி- 13- 30-Oct-15: 
சங்கடஹர சதுர்த்தி, மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு, கோவில்படி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி


ஐப்பசி- 14- 31-Oct-15:  
வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை திருவீதி உலா, திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு ஆராதனை


ஐப்பசி- 15:  1-Nov-15: 
கிருஷ்ணபக்ஷ சஷ்டி, குருகுலோத்துமதாசர் திருநக்ஷத்ரம்


ஐப்பசி- 16- 2-Nov-15: 
கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் - வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை பவனி


ஐப்பசி- 17- 3-Nov-15: 
சத்தியார் குருபூஜை, வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை திருவீதி உலா, திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு


ஐப்பசி- 18- 4-Nov-15: 
எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் திருநக்ஷத்ரம்


ஐப்பசி- 19- 5-Nov-15: 
திருப்பதி ஸ்ரீஏழுமலையான் புஷ்பாங்கி சேவை


ஐப்பசி- 20- 6-Nov-15:  கரிநாள்


ஐப்பசி- 21- 7-Nov-15: 
கிருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி, கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் திருக்கல்யாண வைபவம், மாயூரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் உறசவம் ஆரம்பம், குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு ஆராதனை


ஐப்பசி- 22- 8-Nov-15: 
திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் உற்சவம் ஆரம்பம், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஊஞ்சலில் காக்ஷி


ஐப்பசி- 23- 9-Nov-15: 
கிருஷ்ணபக்ஷ ஸோம மஹாபிரதோஷம், மாஸ சிவராத்திரி


ஐப்பசி- 24- 10-Nov-15: 
தீபாவளிப் பண்டிகை, தீபாவளி நோண்பு, நரக சதுர்த்தசி ஸ்நானம், மெய்கண்டதேவர் குருபூஜை, மாயூரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் கற்பக விருக்ஷம் காமதேனு வாகன வீதி உலா


ஐப்பசி- 25- 11-Nov-15: 
சர்வ அமாவாசை, அமாவாசை நோண்பு, கேதார கௌரி விரதம், இரவு லக்ஷ்மி குபேர பூஜை, திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் கருட வாகனத்தில் உலா, மாயூரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு, வீரவநல்லூர் மரகதாம்பிகை தீர்த்தவாரி ரிஷப சேவை


ஐப்பசி- 26- 12-Nov-15: 
சகல முருகன் ஆலயங்களிலும் ஸ்கந்த சஷ்டி ஆரம்பம், பூசலார் குருபூஜை, கோவர்த்தன பூஜை, வள்ளியூர் ஸ்ரீமுருகன் பூத வாகனத்தில் பவனி


ஐப்பசி- 27- 13-Nov-15: 
சந்திர தரிசனம், சிக்கல் ஸ்ரீசிங்காரவேலர் நாகாபரண காக்ஷி - இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் காக்ஷி, எமத்துவிதியை


ஐப்பசி- 28- 14-Nov-15: 
திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் திருக்கல்யாண வைபவம், திரிலோசன ஜீரக கௌரீ விரதம், சிக்கல் ஸ்ரீசிங்காரவேலர் மோகனாவதாரம் - இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு


ஐப்பசி- 29- 15: Nov-15: 
சுக்லபக்ஷ சதுர்த்தி விரதம் - பூஜை, மாயூரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் ரதோத்ஸவம், குமாரவயலூர் கஜமுகாசுரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்,  11வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் - உத்தமநம்பிகள் - பெரிய ஜீயர் திருநக்ஷத்ரம்


ஐப்பசி- 30- 16-Nov-15: 
காவேரி ஸ்நானம் பூர்த்தி, சிக்கல் சிங்காரவேலர் ரதம் - இரவு பார்வதிதேவியிடம் சக்திவேல் வாங்குதல் வைபவம், திறுக்குறுகைபிரான்பிள்ளான் திருநக்ஷத்ரம்

No comments: