Monday, May 23, 2016

இரங்கல்

தமிழ்தாத்தா உவேசா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஏதோ ஒரு உணர்வுரீதியிலான உறவு இருக்கிறது போல.

தமிழ்த்திரு உவேசா அவர்கள் சுவடிகளை அலைந்து திரிந்து தேடிய காலங்களில் பெருங்குளத்திற்கு வந்திருந்த போது 1 நாள் எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார். எங்கள் குடும்பத்தின் குரு குப்பு ஜோஸ்யர் அவர்களிடம் அளவலாவி இருந்திருக்கிறார். அப்போது இருவரும் கிரகங்களின் சுற்றுக்களை பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் நம்மாழ்வாரைப் பற்றியும் கலந்தாலோசித்து இருந்திருக்கிறார்கள்.

அதன்பின் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்குமான தொடர்பு இல்லை. 2008ல் கிட்டத்தட்ட 75 வருடங்களுக்குப் பிறகு அவரின் வழித்தோன்றலான திரு.பாலசுப்பிரமணியன் என்ற கமல்நாத் (https://www.facebook.com/kamalnathnigeria?fref=ts) அவர்களின் தொடர்பு கிடைத்தது. 9 வருடங்ளாக இருவரும் நல்ல நட்பில் இருந்திருக்கிறோம்.

நேற்றிரவு ஹார்ட் அட்டாக் காரணமாக சிவலோக ப்ராப்தி அடைந்தார்.

நேற்று காலை பேசும் போது கூட நன்றாக பேசினார்.

எங்கள் குடும்பத்தை மிகவும் நேசித்த பண்பாளர் அவர். நான் நன்றாக வாழ வேண்டும் என்று என்னை விட விரும்புபவர். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல குப்பு ஜோஸ்யரை ப்ரார்த்திக்கிறேன்

Sunday, May 1, 2016

இந்த வாரம் இப்படித்தான் - மே 01 முதல் மே 07 வரை

இந்த வாரம் இப்படித்தான் - மே 01 முதல் மே 07 வரை

பஞ்சாங்க விபரங்கள்

கிரகநிலை விளக்க படம்

முக்கிய கோவில் விசேஷங்கள்

விரதாதி தினங்கள்

நாயன்மார்கள் - ஆழ்வார்கள் - மத்வாசார்யார்களின் திருநக்ஷத்ரங்கள் குருபூஜை

அனைத்து விபரங்களும் அடங்கியது

http://bit.ly/1WyRrtu

Thursday, April 28, 2016

2016 மே மாத சந்திராஷ்ட தினங்கள்

மே மாதத்திற்கான சந்திராஷ்டம தினங்கள்

சந்திராஷ்டம தினங்கள் - நக்ஷத்ரங்கள் ரீதியாக

மே மாதத்திற்கான சந்திராஷ்டம தினங்கள் நக்ஷத்ர ரீதியாக கொடுக்கப்பட்டுள்ளது

Wednesday, April 27, 2016

மே மாத ராசிபலன்கள்

மே மாத பலன்கள்

பொது ராசி பலன்கள் - நக்ஷத்ர ரீதியிலான பலன்கள் - பரிகாரம் - சந்திராஷ்டம தினங்கள் - அதிர்ஷ்ட ஹோரைகள் அடங்கியது.

Monday, April 25, 2016

ராசிபலன் - பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்: Click here!!!


இன்றைய பஞ்சாங்கம்: Click here!!!


இந்த வாரம் இப்படித்தான்: Click here!!!

Thursday, April 14, 2016

Tuesday, February 23, 2016

பஞ்சாங்கம் வாசித்தல் - தமிழ் வருட ராசிபலன்

அம்பத்தூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீசர்வ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயத்தில் ஏப்ரல் 14 வியாழக்கிழமை சித்திரை 1ம் நாள் மாலை 6 மணியளவில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் - தமிழ் வருட ராசிபலன் சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.




 
மேலும் விபரங்களுக்கு: 7845119542
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com