Monday, August 1, 2011

இன்றைய பஞ்சாங்கம் - 01-08-2011


In Tamil - பஞ்சாங்கம் - 01-08-2011

வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 16ம் தியதி - ஆகஸ்டு 01 2011
அயணம் : தக்ஷிணாயனம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
துவிதியை இரவு 09-09 வரை பின் திருதியை
நக்ஷத்திரம் :
ஆயில்யம் காலை 06.16 வரை பின் மகம்
யோகம் :
வியதிபாதம் நாழிகை 10.55
கரணம் :
பாலவம் கரணம் நாழிகை 10.12
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.07
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.35
அஹசு :
நாழிகை 31.10
லக்ன இருப்பு :
கடகம் இருப்பு நாழிகை 02.55
இராகு காலம் :
காலை 07.37 முதல் 09.07 வரை
எமகண்டம் :
எமகண்டம் காலை 10.37 முதல் 12.07 வரை
சூலம் :
கிழக்கு


o வியா கேது செவ்
o
இன்றைய கிரஹநிலை
சூரி
சுக்
புத
o o
o ராகு o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திராடம், திருவோணம்
சந்திர தரிசனம்.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்


க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் பூசம் 4
சந்திரன் ஸிம்ஹம் ( இரவு 09.09க்குப் பின்) -
செவ்வாய் மிருகசீர்ஷம் 4
புதன் பூசம் 4
குரு பரணி 1
சுக்ரன் பூசம் 3
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 3
கேது மிருகசீரிஷம் 1

No comments: