Tuesday, August 2, 2011

இன்றைய பஞ்சாங்கம் - 02-08-2011


 In Tamil - பஞ்சாங்கம் - 02-08-2011





வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 17ம் தியதி - ஆகஸ்டு 02 2011
அயணம் : தக்ஷிணாயனம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : செவ்வாய்கிழமை
திதி :
திருதியை இரவு 07-02 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்திரம் :
பூரம் மறுநாள் அதிகாலை 03.40 வரை பின் உத்திரம்
யோகம் :
வரீயான் நாழிகை 04.26
கரணம் :
தைதுலம் கரணம் நாழிகை 05.13
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.07
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.36
அஹசு :
நாழிகை 31.00
லக்ன இருப்பு :
கடகம் இருப்பு நாழிகை 02.45
இராகு காலம் :
மாலை 03.07 முதல் 04.37 வரை
எமகண்டம் :
எமகண்டம் காலை 09.07 முதல் 10.37 வரை
சூலம் :
வடக்கு - வடமேற்கு


o வியா கேது செவ்
o
இன்றைய கிரஹநிலை
சூரி
சுக்
புத
o o
o ராகு o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: திருவோணம், அவிட்டம்
திருஆடிப்பூரம்
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்


க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் பூசம் 4
சந்திரன் ஸிம்ஹம் -
செவ்வாய் மிருகசீர்ஷம் 4
புதன் பூசம் 4
குரு பரணி 1
சுக்ரன் பூசம் 3
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 3
கேது மிருகசீரிஷம் 1

No comments: