Tuesday, August 2, 2011

கிரஹங்களின் உச்ச நீச்ச ஆட்சி வீடுகள்


கிரஹம் பெயர் உச்சம் நீச்சம் ஆட்சி
சூரியன் மேஷம் துலாம் ஸிம்ஹம்
சந்திரன் ரிஷபம் விருச்சிகம் கடகம்
செவ்வாய் மகரம் கடகம் மேஷம், விருச்சிகம்
புதன் கன்னி மீனம் மிதுனம், கன்னி
வியாழன் (அ) குரு கடகம் மகரம் தனுசு, மீனம்
சுக்கிரன் மீனம் கன்னி ரிஷபம், துலாம்
சனி துலாம் மீனம் மகரம், கும்பம்
ராகு ரிஷபம்# விருச்சிகம்# *
கேது விருச்சிகம்# ரிஷபம்# *

# - சர்வார்த்த சிந்தாமணி நூலின் படி
* - ராகு, கேது தாம் எந்த பாவத்தில் (ராசியில்) அமர்ந்திருக்கிறாரோ அந்த பாவாதிபதியின் (ராசியாதிபதியின்) அதிபதியை கொள்வார். உதாரணத்திற்க்கு ராகு மேஷத்தில் இருந்தால் ராகுவின் அதிபதி செவ்வாய் ஆகிறார்.

1 comment:

சி.தவநெறிச்செல்வன் said...

ஐயா ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பில் ராகு உச்சமானல் கேதுவும் உச்சமாகும் அல்லவா, அது உச்சனை உச்சம் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்ற பலனை கொடுக்குமே? விருச்சகத்தில் தான் ராகுவும் கேதுவும் உச்சம் என்று ரிஷபத்தில் இருவரும் நீசம் என்றுதான் பஞ்சாங்கத்தில் உள்ளது.