Monday, July 1, 2013

ஜீவஜோதிடம் - ஒரு முழுமையான ஜோதிடப் பத்திரிகை

அன்பின் சொந்தங்களே,

மிக சமீபத்தில் ஜூலை மாத ஜீவஜோதிடம் வாங்கிப் பார்த்தேன்.

மிக அருமையான ஜோதிட ஆய்வுகள், ஆன்மீக கட்டுரைகள் கொண்ட ஒரு முழுமையான ஜோதிட பத்திரிகை.


1 comment:

SNR.தேவதாஸ் said...

ஜோதிட புமி இதழை பல வருடங்களாக படித்து வருகிறேன்.
தங்களது பரிந்துறையின் காரணமாக ஜீவஜோதிடம் படித்து விட்டு கருத்திடுகிறேன்.
வாழ்க வணக்கம்
கொச்சின் தேவதாஸ்