அன்பின் சொந்தங்களே,
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் வணக்கங்கள்.
நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வைத்திருந்த விடயத்தை அம்மா மஞ்சுளா ரமேஷ் மேடத்திடம் தெரிவித்திருந்தேன். அவர்களும் இசைந்து ஞான ஆலயம் இதழ் மூலம் சப்ளிமெண்ட்டாக கொடுத்திருக்கிறார்கள்.
நம் சொந்தங்கள் அனைவருக்கும் எங்களுக்கான பரிசு இது.
இந்த புத்தகத்தில் உங்கள் நக்ஷத்திர பாதத்திற்குரிய தெய்வம், ஸ்தலம், மந்திரம், எண்கள், ஹோரைகள் என அனைத்து விடயங்களையும் கொடுத்திருக்கிறோம்.
1 comment:
வணக்கம்.
தங்களது ஆலயம் இதழ் படித்து இருக்கிறேன்.தங்களை இணையத்தின் வாயிலாக சந்திப்பது மிகுந்த மகிழ்வாக உள்ளது்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment