Sunday, June 2, 2013

இன்று ஞாயிற்றுக்கிழமை 2 Sunday, June 2, 2013


ஞாயிற்றுக்கிழமை

Sunday, June 2, 2013

ராகு காலம்: 4.30- 6.00
எம கண்டம்: 12.00 - 1.30
நல்ல நேரம்: காலை 7.00 - 8.00 மாலை 3.00 - 4.00
இன்றைய ராசிபலன்

மேஷம்:ஆர்வம்
ரிஷபம்:அமைதி
மிதுனம்:சுகம்
கடகம்:முயற்சி
சிம்மம்:பரிவு
கன்னி:பாராட்டு
துலாம்:சிக்கல்
விருச்சிகம்:வாழ்வு
தனுசு:பொறுமை
மகரம்:அசதி
கும்பம்:புகழ்
மீனம்:விவேகம்


விஜய வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி. சித்த யோகம் 15.40க்கு மேல் அமிர்த யோகம்.கரணம்: 10.30-12.00, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 2 விநாடி 9; சந்திராஷ்டமம்: மகம், பூரம்
நவமி 27.42 (PM 4.57) பூரட்டாதி 15.40 (PM 0.8)
குளிகை: 3.00-4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் ஸ்ரீமாதுரு பூதேஸ்வரர் பூஜை. கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் அனுமாருக்குத் திருமஞ்சன சேவை. கும்பகோணம் அருகில் சூரியனார்கோயில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு வழிபாடு.

--------------------------------------------

இன்று ஞாயிற்றுக்கிழமை. நவக்கிரகங்களில்  முதன்மையானவரும் உலகின் பிரம்மமுமான சூரியனுக்கு உகந்த நாள். எனவே ஆதித்யஹ்ருதயம் சொல்லி பகலவனை வழிபடவும்.

No comments: