Monday, June 3, 2013

இன்று திங்கட்கிழமை Monday, June 3, 2013

பஞ்சாங்கம்
திங்கட்கிழமை

Monday, June 3, 2013

ராகு காலம்: 7.30-9.00
எம கண்டம்: 10.30-12.00
நல்ல நேரம்: காலை 6.30-7.30 மாலை 4.30-5.30
இன்றைய ராசிபலன்

மேஷம்:நிம்மதி
ரிஷபம்:எதிர்ப்பு
மிதுனம்:வரவு
கடகம்:ஏமாற்றம்
சிம்மம்:புகழ்
கன்னி:ஊக்கம்
துலாம்:உதவி
விருச்சிகம்:மறதி
தனுசு:பெருமை
மகரம்:ஆக்கம்
கும்பம்: அசதி
மீனம்:போட்டி
பஞ்சாங்கம்...

விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 20ம் தேதி. சித்த யோகம். கரணம்: 9.00-10.30, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 1 விநாடி 50; சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
தசமி 26.44 (PM 4.34) உத்திரட்டாதி 16.18 (PM 0.23)
குளிகை: 1.30-3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீ கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன ஸேவை.

No comments: