Saturday, June 1, 2013

இன்று சனிக்கிழமை Saturday, June 1, 2013

இன்று சனிக்கிழமை Saturday, June 1, 2013
நல்ல நேரம்: காலை 7.00 - 8.00 மாலை 5.00 - 6.00
ராகு காலம்: 9.00 -10.30
எம கண்டம்: 1.30 - 3.00

இன்றைய ராசிபலன்

மேஷம்:முயற்சி
ரிஷபம்:சாந்தம்
மிதுனம்:பெருமை
கடகம்:மேன்மை
சிம்மம்:நிறைவு
கன்னி:யோகம்
துலாம்:உதவி
விருச்சிகம்:உழைப்பு
தனுசு:இரக்கம்
மகரம்:நட்பு
கும்பம்:சினம்
மீனம்:தொல்லை
 


விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி. அமிர்த யோகம் 16.11க்கு மேல் மரண யோகம்.கரணம்: 12.00-1.30, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 2 விநாடி 9; சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
அஷ்டமி 20.53 (PM 5.49) சதயம் 16.11 (PM 0.20)
குளிகை: 6.00-7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு வழிபாடு. காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுயகரம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் விசேட ஆராதனை. சோளிங்கபுரம் ஸ்ரீயோக நரசிம்மர் புஷ்ப அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார சிறப்பு வழிபாடு. மதுரை கூடலழகர் சிறப்பு ஆராதனை வழிபாடு.


---------------------------------------------------------

இன்று சனிக்கிழமை.

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். சனிபகவானை வணங்கலாம். மேலும் அனுமனையும், ஸ்ரீவெங்கடேச பெருமாளையும் வணங்கலாம்.

படம்: சனிசிக்னாப்பூர் சனி பகவான்.


குறிப்பு: நமது வேண்டுதல்கள் மானசீகமாக மட்டுமே இருக்க வேண்டும்.

No comments: