31
Friday, May 31, 2013
ராகு காலம்: 10.30 - 12.00
எம கண்டம்: 3.00 - 4.30
நல்ல நேரம்: காலை 6.00 - 7.00 மாலை 5.00 - 6.00
இன்றைய ராசிபலன்
மேஷம்:பயம்
ரிஷபம்:நட்பு
மிதுனம்:தடங்கல்
கடகம்:களிப்பு
சிம்மம்:சுகவீனம்
கன்னி:அமைதி
துலாம்:தாமதம்
விருச்சிகம்:எதிர்ப்பு
தனுசு:வரவு
மகரம்:நலம்
கும்பம்:சுகம்
மீனம்:பெருமை
பஞ்சாங்கம்...
விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி. சித்த யோகம். கரணம்: 1.30-3.00, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 2 விநாடி 18; சந்திராஷ்டமம்: திருவாதிரை, பூசம், ஆயில்யம்
ஸப்தமி 33.7 (PM 7.7) அவிட்டம் 17.48 (PM 0.59)
குளிகை: 7.30-9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயில் பகல் துவாதசாராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம் துவஜா அவரோகணம். இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தனி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
------------------------------------------------------
இன்று வெள்ளிக்கிழமையுடன் ஸதயன் நக்ஷத்ரமும் கூடி வருகிறது. சிவனுக்கு உகந்த நாள். மாலை வேளையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வந்தால் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.

No comments:
Post a Comment