Monday, May 27, 2013

இன்று திங்கட்கிழமை. 27.05.2013

இன்று திங்கட்கிழமை.
27.05.2013

விஜய வருஷம்
உத்தராயணம்
வைகாசி - 13
திரிதியை மறுநாள் காலை 3.16 வரை
மூலம் நக்ஷத்ரம் மாலை 6.16 வரை
அமிர்தசித்தயோகம்
மதுரை கூடலழகர் தசாவதாரக் காட்சி
சுபமுகூர்த்த தினம்







 

நல்லநேரம்:
காலை 6 - 7.30, 9 -10.30
இரவு - 7.30 - 9.00

ராகு காலம் - 7.30 - 9.00
எமகண்டம் - 10.30-12.00

------------------------------------------------------

திங்கட்கிழமை அம்மனுக்கு உகந்த தினம். காலை 6 -7 சந்திர ஹோரையில் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி வலம் வாருங்கள். அம்மாவின் அருளால் அனைத்தும் நன்மையே நடக்கும்.

ஓம் ஸ்ரீமாத்ரே நம:

No comments: