Tuesday, May 28, 2013

குருப் பெயர்ச்சி மஹா யாகம் - அப்டேட் ஒன்று

சதாசிவ சமாரம்பாம் குப்பு ஜோஸ்யாராச்சார்ய மத்யமாம்!
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!!

அன்பின் சொந்தங்களே,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

குருவின் கிருபாகடாக்ஷத்தாலும் பெரியவர்களின் ஆசீர்வாதங்களாலும் நாம் ஏற்பாடு செய்திருந்த குருப் பெயர்ச்சி மஹா யாகம் நல்லபடியாக முடிந்தது.

இப்போதுதான் நாம் வீட்டிற்கு வந்திருக்கிறேன். இன்னும் 2 நாட்களில்  ஏனைய செய்திகளும் அப்டேட் செய்யப்படும்.

புரட்டாசி சனிக்கிழமை ஸங்கல்பத்திற்கு பெயர் கொடுத்த அனைத்து சொந்தங்களுக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது. விசேஷமாக ம்ருத்ஞ்ய ஹோமத்தில் அர்ச்சனை செய்யபட்டது. 

பணம் அனுப்பியர்வர்களுக்கு பிரஸாதம் இன்னும் 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

No comments: