நிகழும் மங்களகரமான விஜய வருஷம் வைகாசி மாதம் 14ம் தேதி(28-05-2013) அன்று மாலை 09.15க்கு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
உத்தம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், துலாம், தனுசு, கும்பம்
மத்யம பலம் பெறும் ராசிகள்: மிதுனம், சிம்மம், கன்னி, மீனம்
அதம பலம் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், விருச்சிகம், மகரம்
இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம்.
மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் குரு மற்றும் சுக்கிர திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம்,
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் குரு தோஷம், பிராமண தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க, குபேர சம்பத்து பெற, நல்ல கல்வி கிடைக்க, ஆரோக்கியத்தியத்துடன்
வாழ, தடைகள் நீங்க, வீடு பேறு கிடைத்திட. குடும்பத்தில் அமைதி நிலவ கலந்து கொள்ளுங்கள்.
இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 27.05.2013 மற்றும் 28.05.2013 ஆகிய இரண்டு நாட்கள் குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.
27.05.2013 அன்று லக்ஷார்ச்சனையும் , ஹோமம் பரிகாரம் 28.05.2013 அன்றும் நடைபெறுகிறது.
பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். இதில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கட்டணத்தை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்: தினமணி மற்றும் தினகரன் புகழ் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்
பிரசாத செட்:
[1] தாங்கள் தினமும் அணிந்து கொள்ளத்தக்க ஸ்ரீசக்கரம் டாலர். - 16 நாட்கள் ஸ்ரீலலிதாம்பிகா த்ரிசதி பூஜை செய்து செறிவூட்டப் பெற்றது.
[2] ஹோம ரக்ஷை
[3] ஹோம பிரசாத கயிறு
[4] ஹோமத்தில் இடப்பட்ட நாணயம் ஒன்று
[5] அக்ஷதை
[6] குங்குமம்
----------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 7845119542
நன்றி.
நன்றி.
No comments:
Post a Comment