Friday, May 24, 2013

இன்று 24.05.2013

இன்று 24.05.2013


ராகு காலம்: 10.30 - 12.00
எம கண்டம்: 3.00 - 4.30
நல்ல நேரம்: காலை 6.00 - 7.00 மாலை 5.00 - 6.00
இன்றைய ராசிபலன்

மேஷம்:ஆதாயம்
ரிஷபம்:சுகம்
மிதுனம்:அசதி
கடகம்:கவலை
சிம்மம்:தாமதம்
கன்னி:லாபம்
துலாம்:புகழ்
விருச்சிகம்:ஆக்கம்
தனுசு:நன்மை
மகரம்:செலவு
கும்பம்:சிந்தனை
மீனம்:பரிசு
பஞ்சாங்கம்...

விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 10ம் தேதி. சித்த யோகம். கரணம்: 1.30-3.00, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 3 விநாடி 22; சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி
சதுர்த்தசி 16.56 (PM 0.38) விசாகம் 41.47 (PM 10.35)
குளிகை: 7.30-9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
பெளர்ணமி. வைகாசி விசாகம். வைஷ்ணவ ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி. வைகாசி விசாக தீர்த்தவாரி. பழனி ஸ்ரீஆண்டவர், நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி, அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசர் இத் தலங்களில் ரத உற்ஸவம். மதுரை ஸ்ரீகூடலழகர் குதிரை வாகனத்தில் பவனி. நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை திருநட்சத்திரம்.

No comments: