Thursday, May 30, 2013

இன்று - 30.05.2013

வியாழக்கிழமை

30
Thursday, May 30, 2013

ராகு காலம்: 1.30 - 3.00
எம கண்டம்: 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9.00 - 10.00 மாலை 4.00 - 5.00
இன்றைய ராசிபலன்

மேஷம்:சிந்தனை
ரிஷபம்:இன்சொல்
மிதுனம்:ஜெயம்
கடகம்:பாராட்டு
சிம்மம்:போட்டி
கன்னி:துணிவு
துலாம்:நஷ்டம்
விருச்சிகம்:யோகம்
தனுசு:ஈகை
மகரம்:உயர்வு
கும்பம்:அமைதி
மீனம்:சிரமம்
பஞ்சாங்கம்...

விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி. சித்த யோகம். கரணம்: 3.00-4.30, சூரிய உதயம் 5.52; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 2 விநாடி 27; சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம், பூசம்
ஷஷ்டி 37.15 (PM 8.46) அதன் பின் ஸப்தமி திருவோணம் 20.12 (PM 1.57) அதன் பின் அவிட்டம்
குளிகை: 9.00-10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் கஜேந்திர வரதர் தீர்த்த உற்ஸவம். உப்பிலியப்பன் கோயில் சேஷ வாகனம். சிந்துப்பட்டி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் திருத்தேர். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கல்வேங்கடேசர் திருமஞ்சனம் நான்கு மாட வீதி புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ வரதர் ஆளும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.



------------------------------------------------------------------


இன்று வியாழக்கிழமை. 

குருவுக்கு உகந்த நாள். குருப் பெயர்ச்சியினால் மத்திம பெறும் ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு நெய் விளக்கு போடுதல் நல்லது.

முடியாதவர்கள் இருந்த இடத்திலிருந்தே “ஓம் ஸ்ரீகுருப்யோ நம:” என்ற மந்திரத்தை சொல்லலாம்.

ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீஸாய்பாபா, ஸ்ரீராகவேந்திரர், மஹாபெரியவா, ரமண மகரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற குருமார்களையும் இருந்த இடத்திலிருந்தே வணங்குதலும் நன்மையைத் தரும்.

No comments: