இன்றைய நாள் இனிய நாள்:
ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 16ம் நாள்
இங்கிலீசு: 01-09-2014
திங்கட்கிழமை
| சூரியன் | ஆண் கிரகம் |
| குலம் | சத்திரியன் |
| இருக்கை | வட்ட வடிவம் |
| அம்சம் | சிவன் |
| நிறம் | சிவப்பு |
| வாகனம் | மயில், தேர் |
| பஞ்சபூதம் | நெருப்பு |
| திசை | கிழக்கு |
| ஆடை | சிவந்த ஆடை |
| குணம் | சத்வ குணம் |
| தானியம் | கோதுமை |
| சமித்து | எருக்கு |
| மலர் | செந்தாமரை |
| நவரத்தினம் | மாணிக்கம் |
| உலோகம் | தாமிரம் |
| ராசி | ஸ்திரராசி |
| ஆட்சி ராசி | சிம்மம் |
| உச்ச ராசி | மேஷம் |
| நீச ராசி | துலாம் |
| நட்பு ராசி | விருச்சிகம், தனுசு, மீனம் |
| பகை ராசி | ரிஷபம், மகரம், கும்பம் |
| சம ராசி | மிதுனம், கடகம், கன்னி |
| கிரகத்தின் தன்மை | குரூரம் |
| நட்பு கிரகங்கள் | சந்திரன், செவ்வாய், குரு |
| பகை கிரகங்கள் | சந்திரன், சனி, ராகு |
| காரகன் | பிதுர்க்காரகன்(தந்தை), ஆத்மகாரகன் |
| சூரிய சார நட்சத்திரங்கள் | கிருத்திகை, உத்திரம், உத்திராடம் |
| பார்வை | ஏழாம் பார்வை |
| மூலத்திரிகோண ராசி | சிம்மம் |
| சூரிய திசை | ஆறு ஆண்டுகள் |