Wednesday, June 27, 2018

நாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்

நாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்






விளம்பி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 14
இங்கிலீஷ்: 28 June 2018
வியாழக்கிழமை
பௌர்ணமி பகல் 11.04 மணி வரை. பின் பிரதமை
மூலம் பகல் 1.20 மணி வரை. பின்  பூராடம்
ப்ராம்மம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 44.59
அகசு: 31.33
நேத்ரம்: 2
ஜீவன்: 1  
மிதுன லக்ன இருப்பு: 7.11
சூர்ய  உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

இன்று கீழ் நோக்கு நாள்
மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி பவனி.
சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா.
திதி:பிரதமை
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

கிரக பாதசாரம்
சூரியன் - திருவாதிரை -2ம் பாதம் - பகை
சந்திரன் - தனுசு -  -  - நட்பு
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -1ம் பாதம் -  - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - ஆயில்யம் -2ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் -  - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் -  - பகை
கேது - திருவோணம் - 1ம் பாதம் - நட்பு

No comments: