Wednesday, October 31, 2018

01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்


01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்


விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 15
இங்கிலீஷ்: 01 November 2018
வியாழக்கிழமை
அஷ்டமி  காலை 9.46 மணி வரை. பின் நவமி
ஆயில்யம் இரவு 2.15 மணி வரை. பின் மகம்
சுபம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 24.10
அகசு: 29.05
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலாம் லக்ன இருப்பு: 7.12
சூர்ய  உதயம்: 6.08

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருநெல்வேலி அன்னை ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்சவம்.
மாலை சிவபூஜை செய்தருளல்.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: உத்திராடம்

No comments: