Monday, November 11, 2019

இன்றைய பஞ்சாங்கம் 11 11 2019






11-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 25
திங்கட்கிழமை

சதுர்த்தசி மாலை 6.57 மணி வரை. பின் பௌர்ணமி
அசுபதி இரவு 8.48 மணி வரை பின் பரணி
சித்தயோகம்
நாமயோகம்: ஸித்தி
கரணம்: கரஜை

அகஸ்: 28.52
த்யாஜ்ஜியம்: 25.43
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.59
சூரிய உதயம்: 6.10

ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதியில் கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன ஸேவை
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

இன்றைய கிரகநிலை:
சூரியன் - விசாகம் 2ம் பாதம் - நீசம் 
சந்திரன் - மேஷம் - பகை 
செவ்வாய் - சித்திரை 2ம் பாதம் - நட்பு 
புதன் - சுவாதி 2ம் பாதம் - நட்பு 
குரு - மூலம் 1ம் பாதம் - ஆட்சி 
சுக்ரன் - அனுஷம் 4ம் பாதம் - நட்பு 
சனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு 
ராகு - திருவாதிரை 3ம் பாதம் - நட்பு 
கேது - பூராடம் 1ம் பாதம் - நட்பு

No comments: