Wednesday, November 13, 2019

இன்றைய பஞ்சாங்கம் 14 11 2019




இன்றைய பஞ்சாங்கம் 14 11 2019

Perungulam Ramakrishnan Josiyar
+91 89390 43436
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

14-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 28
வியாழக்கிழமை

துவிதியை இரவு 8.33 மணி வரை. பின்  திரிதியை
ரோகிணி இரவு 11.57  மணி வரை பின்  மிருகசீரிஷம்
மரணயோகம்
நாமயோகம்: பரிகம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 28.47
த்யாஜ்ஜியம்: 23.56
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.28
சூரிய உதயம்: 6.12

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருஇந்துளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம். இரவு வெள்ளி ரதம்.
மாயவரம் கௌரிமாயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் பவனி.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: விசாகம்

இன்றைய கிரகநிலை:
சூரியன் - விசாகம் 3ம் பாதம் - நீசம் 
சந்திரன் - ரிஷபம் - உச்சம் 
செவ்வாய் - சித்திரை 3ம் பாதம் - நட்பு 
புதன் - சுவாதி 2ம் பாதம் - நட்பு 
குரு - மூலம் 1ம் பாதம் - ஆட்சி 
சுக்ரன் - கேட்டை 1ம் பாதம்  - நட்பு 
சனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு 
ராகு - திருவாதிரை 3ம் பாதம் - நட்பு 
கேது - பூராடம் 1ம் பாதம் - நட்பு

No comments: