Thursday, November 14, 2019

இன்றைய பஞ்சாங்கம் 15 11 2019





15-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 29
வெள்ளிக்கிழமை

திரிதியை இரவு 8.04 மணி வரை. பின்  சதுர்த்தி
மிருகசீரிஷம் இரவு 12.01  மணி வரை பின்  திருவாதிரை
சித்தயோகம்
நாமயோகம்: சிவம்
கரணம்: வணிஜை

அகஸ்: 28.46
த்யாஜ்ஜியம்:  -
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.17
சூரிய உதயம்: 6.12

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சங்கடஹர சதுர்த்தி.
மாயவரம் கௌரிமாயூரநாதர் ரதோற்ஸவம்.
திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் வெண்ணெய்த் தாழி ஸேவை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம்.
சுபமுகூர்த்தம்.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: அனுஷம்

இன்றைய கிரகநிலை:
சூரியன் - விசாகம் 3ம் பாதம் - நீசம் 
சந்திரன் - மிதுனம் - நட்பு 
செவ்வாய் - சித்திரை 3ம் பாதம் - நட்பு 
புதன் - சுவாதி 2ம் பாதம் - நட்பு 
குரு - மூலம் 1ம் பாதம் - ஆட்சி 
சுக்ரன் - கேட்டை 2ம் பாதம்  - நட்பு 
சனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு 
ராகு - திருவாதிரை 3ம் பாதம் - நட்பு 
கேது - பூராடம் 1ம் பாதம் - நட்பு

No comments: