Monday, July 11, 2016

பஞ்சாங்கம் - 12.07.2016 - செவ்வாய்

ஸ்ரீ துர்முகி வருஷம்
உத்தராயணம்
கிரீஷ்மருது
ஆனி மாதம் 28 ம் நாள்
இங்கிலீசு: 12-Jul-16
செவ்வாய்க்கிழமை
அஷ்டமி இரவு 8.54 மணி வரை பின் நவமி
சித்திரை மறு. காலை 5.27 மணி வரை பின் ஸ்வாதி
சிவம் நாமயோகம்
பத்ரை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 14.28
அகசு: 31.27
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: காலை 6.18 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.00

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 12.00 - 1.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு
இன்று சமநோக்கு நாள்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கிருஷ்ணாவதாரம். இரவு சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா
இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்
ஸ்ரார்த்த திதி: சுக்ல பக்ஷ அஸ்டமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: பூரட்டாதி

No comments: