Tuesday, July 19, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 19.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம் 4ம் நாள்
இங்கிலீசு: 19-Jul-16
செவ்வாய்க்கிழமை
பௌர்ணமி மறு. காலை 5.33 மணி வரை பின் ப்ரதமை
பூராடம் மாலை 5.09 மணி வரை பின் உத்திராடம்
வைத்ருதி நாமயோகம்
பத்ரை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 48.11
அகசு: 31.21
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 8.02 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.02

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 12.00 - 1.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
பௌர்ணமி
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜர் இத்தலங்களில் ரதோற்சவம்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் கோவிலில் பக்தர்கள் கிரி வலம் வருதல்
ஸ்ரார்த்த திதி: பௌர்ணமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ரோகிணி, மிருகசீரிஷம்

No comments: