Wednesday, July 20, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 20.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம் 5ம் நாள்
இங்கிலீசு: 20-Jul-16
புதன் கிழமை
ப்ரதமை மறு. காலை 5.02 மணி வரை பின் த்விதீயை
உத்திராடம் மாலை 5.37 மணி வரை பின் திருஓணம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவ கரணம்
நக்ஷத்ர யோகம்: அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 38.57
அகசு: 31.20
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 7.58 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.02

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: காலை 10.30 - 12.00
எமகண்டம்: காலை 7.30 - 9.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருவோண விரதம்
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜர் ஸப்தாவரணம்
ஸ்ரார்த்த திதி: ப்ரதமை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: மிருகசீரிஷம், திருவாதிரை

No comments: